பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 = கம்பன் கலை நிலை

இங்கச் சீவன் இங்கிருந்து சென்றபொழுது இங்கிான் முத விய இமையவர் யாவரும் ஒருங்கே திய ண்டு எதிர்கொண்டு வங்து உவந்த வணங்கி இதனைத் திவ்விய விமானத்திலேற்றித் தாமே சுமந்து சென்று பரமபதமாகிய வைகுண்டத்தில் வைத்து வாழ்க்கி மீண்டார் என்பதாம்.

எங்கை என்றது கிருமாலை. அமரர்கள் அதிபதியாதலின்

அப்பெருமான அவர் இங்ாவனம் உரிமையுடன் h_ &THy சக்கார்) அக் (திருமாலே தசரதனுக்குப் பிள்ளையாய் இராமன் என வந்து பிறங் கிருக்கின்றான் ஆதலால், ‘எந்தை தந்தை வந்தனன்’ என இவன் வாவில் ஆர்க்கிமிகுந்து அவர் இவ்வாறு எக்திப் போற்றினர்.

இகனல் மன்னர்பியானது மகிமையும் மாண்பும் தனிநிலை யின என்பது இனிதறியலாகும். இங்கே இருந்தபொழுது உல கம் புகழ உயர்ந்து கின்றான் , இறந்த பின்பு வானமெல்லாம் வணங்கி வாழ்த்த விளங்கியுள்ளான்.

கன்னே யடைந்தவர் மீண்டு பிறவியில் வராத பெருகலமு டையது ஆகலால் அப்பாமபகம் மீள்கிலா வுலகம் என கின்றது.

‘ மீட்டிடங்கு வந்து வினேப்பிறவி சாராமே (திருவாசகம்)

என மாணிக்க வாசகர் முக்திகிலையைக் குறித்துள்ளதுங்

காண்க. பிறவி அறவே தீர்ந்த போாளன் எ ன்பதாம்.

பேரின் பப் பெருகிலேயமாகிய முக்தித் கலக்கில் கித்திய முக்கய்ைச் சக்காவர்க்கி கிலவி யிருக்கான் என்பது கருத்து.

கான் கங்கை என்று அழைக்க நின்றவனைப் பிறளுெருவன் கங்கை எனப் பிழைக்கவிடாமல் கன் பகத்தில் கலைமையுடன்

கிருமால் கிலைபெற வைக்கான் என்க.

ஆகிமூலப் பொருளாகிய பாமனையே பிள்ளையாகப் பெற்றெ த்ெகவன் பிறருக்கு ஒரு பிள்ளையாகப் போய்ப் பிறவாமல் என் அறும் பிறவாக கிலையைப் பெற்றுக் கசாகன் பெருமகிழ்வுற்றிருந்

கான் என்பதாம். ஆகவே அவனது யோகம் அறிய கின்றது.

அவன் உயிர் இவ்வாறு உயர்ககி யடைந்தது ; அகற்கு இனிய இடமாயிருக்க உடலின் கிலைமையை இனிமேல் காண்டோம்.