பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 கம்பன் கலை நிலை

கொண்டுள்ள கோட காபங்களால் இங்ஙனம் கொதித்துப் பே. . கால் இராமனே அனேக்கிருந்த கைகளும் அகல நேர்ந்தன . லால் தழிஇயகை தளர ’’ என்றார். இங்கே அவன் உள்ப கொதிக்க உடல் துடிக்கப் படபடப்புடன் உரையாடியிருக்கும் கிலை தெரியவந்தது. உழுவலன்புடன் கன் அருமை மைங்களே . கழுவியிருக்க கையும் தளப ைன் அதனுல் அது பொழுது -து, ம ளமடைந்த துயரமும் உயிர்கிலேயும் உண லாகும்.)

சாதம் = உண்மை, சத்தியம். விளிவு=கோபம். கைகே மேல் சினமீக்கொண்டுள்ள கன் மனவுறுதியை மகன் அறிக்க கொள்ள இவ்வண்ணம் ஆணேமொழியை ஆக்கிக் கூறினன்.

இந்த வாத்தை இாமன் கேட்பான் என்று தெரிக்கி . தால் கசாகன் ஒன்றும் உரையாமல் போயிருப்பான். அவ. முந்துற உரைத்துள்ளதில் ஒரு குறிப்பு இருக்கின்றது.

  • பாதனே மகன் என்று உன்னேன் ‘ என்று முன்ன பே

மன்னன் கள்ளி வைத்திருக்கான்; பின்பு அது தவறு என். ப தெளிந்தான். வருக்கி இசங்கின்ை. ‘ தீயவள் வயிற்றில் பிற . தொடர்பினுல் அத் தளயவனே இப்படி வாய்வக்கபடி வைது விட் டோமே ! விலக்கி வைத்துள்ள அக்குலக்குமானே அனேக்க ‘ கொள்ளவேண்டும்; கொள்ளாதிருப்பின் இாாமன் ஊருக்கு, ! போனவுடன் பாகனும் அவனும் உளமுருகி ஆவலோடு அவ வளாவுவர்; அங்ஙனம் கழுவைேருங்கால் கான் தள்ளிை வத்துள்: வழுவினே அறியநேரின் இருவரும் அழுது தவிப்பர் ; ஒருவ.ை ஒருவர் முறை கூற முடியாமல் குறை கூர்ந்து துடிப்பர். இராமன் பாதனைத் தம்பி என்று கழுவவும், அவன் அண்ணு என்.ய சொல்லவும் அஞ்சி நொந்து இருவரும் அலமாலுறுவர். கங்கை மொழி கடவாத சற்புத்திார் ஆதலால் கோபத்தில் யான் சொன்ன கொடிய மொழியையும் நெடிய வேதமாக கினேங்க நிலைதடுமாறுவர்; அத் தடுமாற்றத்தை எப்படியும் ஒழித்துவி

வேண்டும் ‘ என்று உள்ளந்துணிந்த தசரதன் ஆர்த்தியோ அனைத்து கின்ற மூத்தபிள்ளையைப் பார்த்து, ‘ஐயா, என்னிடம் ஏதாவது ஒரு வாங்கேள்! தருகின்றேன் ‘ என்று அதிவினையாக வு ைக் தான். அதற்கு அவன் ஒன்றையும் விரும்பால் ‘தங்களைக் கண்டதே போதும் ‘ என்று கைகொழுது கின் மு. .