பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o * - -

682 கம்பன் கலை நிலை

சுமத்துகின்றாமே ‘ என்று என்பால் இரங்கி அன்பு மீதார்ந்து உங்களிடம் வந்து இதமாகச் சொல்விப் பதமாக என்னை அ ! பாத்தினின்றும் சீக்ெ அருந்தவர்களிடம் போயிருந்து பெரும் தகவடைந்து வரும்படி பேணி விடுத்தாள். இளமையில் சீயாட் டிப் பாராட்டி வளர்த்துப் பருவம் வந்தவுடன் பேரும் புகழும் பெற். நான் பெருமையடையுமாறு சீரும் சிறப்பும் செய்கருனிய அக்கத் தெய்வச் சீமாட்டியை ஐயா! நீங்கள் வைது வருவது வருக சுங் கருகின்றது. உங்களைச் சக்கியவானுக்கி, என்னை ஒரு யுக்த விாளுக்கி உலகமெங்கும் புகழோங்கும்படி உயர்க்கி வைத்திருக் - + H. H - - r r o -- _* :- . . “ - கும் அவ்வுத்தமியை உள்ளுக்கோ.லும் என் உள்ளம் உருகு கின்றது. உறுவதை உணராமல் போாசையால் அரசிடை நழைக் தது என்னுடைய கவறே யன், அன்னேயிடை யாதொரு பிரை யும் இல்லை அப்பா ! இதனே கண்ருக எண்ணி ஆாாய்ந்து இாங்கி யருளுங்கள் ’’ என்.று இன்னவா. நன்னயமாக இகமொழிகள் பல கூறி மன்னன் மனத்தை மகன் இருக்கினன்.

Sட்யான் பிழைத்தது அல்லால் என்னே ஈன்ற எம்பிராட்டி

தான் பிழைத்தது உண்டோ : ‘

o

என்ற இதில் இாமபிரானுடைய பெருந்தகைமைகள் எவ்வளவு பெருகியிருக்கின்றன? கினேந்து கினேந்து நெஞ்சுருகும்படி இக் குலமகனுடைய அருமைப் பண்புகள் காவியம் எங்கனும் கனிந்து கதிரொளி விசி மதிகலஞ் சாந்து மாண் மைந்திரு க்கின்றன.

இப்பிள்ளை மொழிகளைக் கேட்டுக் கசாகன் உள்ளம் உருகி ன்ை. உவகை மீக்கூர்க்கான். கைகேசிமீது கொண்டிருந்த கோபமெல்லாம் தீர்க்கான். ஐயா, நீ குறிக்கபடியே இரண்டு வாங்களும் கொடுத்தேன். காயும் மக்களும் ஒக்கலுமாகிய நீங்க ளெல்லாரும் சுகமாய் உரிமையுடனுறைந்து உயர்கலங்கள் கிறை ந்து இன்புற்று வாழுங்கள்’ என்று அன்புற்று வாழ்த்தினன்.

-தசரதன் முன்னம் கைகேசிக்கு இரண்டு வாங்கள் ஈக்கான்; இப்பொழுது இங்கே இர ாமனுக்கு இாண்டு தங்தான். இந்த இருவகை வாங்களையும் குறித்து அமார்கள் ஒருவயோடு ஒருவர் வியங்தும் நயந்தும் புகழ்ந்தும் பேசினர். அப்பேச்சில் அ. ச குலத்தின் கிலைமைகள் பலபடியாகப் பாபாட்டப்பட்டன.

-