பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7:20 கம்பன் கலை நிலை

என்னை நன்னெறி உய்ப்பதற்கு நாயகன் எயது ஒர் பல உண்டு’ என இனிது மொழிக்கது பணிவில் வளர்ந்தது. மன்ன வன் பணித்ததை யாதும் மருது செய்வதே உனக்குப் புண்ணிய மாம் என்று அன்னே முன்னம் சொன்னமையால் அதனே அடி யொற்றி ஏவிய பனி உண்டு என ஈண்டு இசைக்க நேர்ங் கான்.

புன்னெறியில் புகுந்து புலையாடாமல் கன்னே மன்னர்பியான் நன்னெறியிற் செலுத்தியிருப்பதாக இம் மகன் சொன்னது அன்னை வருக்காது இருக்கவே; ஆயினும் என்ன நிலைகளை யெல் லாம் கன்னுள்ளத் தெண்ணி இன்ன வாறு இசைக் கான் என உள்ளுறை மருமங்களை ஊன்றி ஆராயும்படி இது கோன்றி யுள்ளது. தான் செல்லும் நெறியே எல்லா கலங்களேயும் கல்க வல்லது என்பான் நல்நெறி ‘ என்றான்.

இவ்வாறு கூறவே, அது என்ன பணி ஐயா ?’ என்று இந்த அம்மை ஆவலுடன் கேட்டாள்.

இந்த இடத்தில் உள்ளகை ஒளி பாமல் முழுவதும் கெளி வேண்டும்; உற்றது வெளியானல் பெற்ற தாய் பெருக் துயருறுவளே ! என்று மறுகி வருக்தின்ை ; ஆயினும் மனக்

துணிந்து களினமாக மொழிக்கருளினுன்.

வாக உரைக்க

அம் மா ! சிறந்த தவசிலர்களான ஞானிகளுடன் நான் பழகி லை நலல குணநலங்கள எனககு உணடாகும் என ஐயா கருகி யுள்ளார் ; அதனுல் அம்மா கவர் வசிக்கும் கானகத்தில் போய்ச் சில காலம் கங்கியிருந்து மீண்டு வரவேண்டும் என்று கட்டளே யிட்டிருக்கிறார்கள் ‘ என இப்படி இக்கட்டழகன் கட்டு ை க் தான். அவ்வுரை காதில் விழுமுன்னரே இம் மாகா மண்ணில் விழுங்தாள்.

  • ஆங்கள் வாசகம் என்னும் அனல்குழை

துரங்கு தன்செவி யில்தொடரா முனம் ஏங்கினுள்; இளேத்தாள். திகைத்தாள், மன ம் விங்கிளுள் விம்மிள்ை; விழுங் தாளரோ !

(சகர் நீங்குபடலம், 9) அன்று கோசலை பட்டுள்ள பாட்டை இப்பாட்டு இன்றும் தம் கண்ணெதிாே காட்டி கிற்கின்றது. (எங்குகல் முகலாகக் தோன்றியிருக்கும் மெய்ப்பாட்டால் இவளது உள்ளப் பகைப்பும்

பிள்ளைப் பிரியமும் உணரலாகும். செவியையும் நெஞ்சையும்