பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

==

6. கோ ச லை 7:21

1ாச் சுட்டெரித்த துயாகிலை தெரிய வாசகம் அனல் என வந்தது. விகளில் எழுகின்ற உவமை உருவகங்கள் உயிர்களின் அக லகளை வியனிலையில் விளக்கிவருகின்றன. அவலத் துயாால் அங்கனம் அலமந்து வீழ்ந்தவள் அல்லலோடெழுந்து கன் செல்ல மகனைப் புல்லி உள்ளம் உருகிப் புலம்பினள். அப் பரி _ாப வுரைகளும் பதைத்க கிலைகளும் அடியில் வருவன.

தாய் கவித்து மொழிக்கது.

வஞ்சமோ மகனே !! உனே மாநிலம் தஞ்ச மாகங் தாங்கென்ற வாசகம் ? கஞ்ச மோவினி கானுயிர் வாழ்வெனே) அஞ்சும் அஞ்சும்என் ஆருயிர் அஞ்சுமால்.

கையைக் கையின் கெரிக்கும் தன் காதலன் வைகும் ஆலிலே யன்ன வயிற்றினைப் பெய் வளைத்தளி ராற்பிசையும் புகை வெய்து யிர்க்கும் விழுங்கும் புழுங்குமால்.

கன்று மன்னன் கருணை யெனுககும்; கின்ற மைக்தனே கோக்கி நெடுஞ்சுரத்து என்று போவதென எழும்; இன்னுயிர் பொன்றும் போதுற்ற துற்றது போலுமே,

அன்பிழைத்த மனத்தர சற்கு நீ என்பிழைத்தனே என்றுகின் றேங்குமால் முன்பி ழைத்த வறுமையின் முற்றிைேர் பொன் பிழைக்கப் பொரிந்தனர் போலவே.

அறம் எனக்கிலே யோஎனும், ஆவிகைக் து இற விடுத்ததென் தெய்வதங்காள் ! எனும், பிற வுரைப்பதென் ? கன்று பிரிந்துழிக் கறவை யொப்பக் கரைந்து கலங்கிள்ை.

(நகர் நீங்கு படலம், 10. 14)

அாசி உள்ளம் துடித்து இங்கனம் உரையாடி யுள்ளாள். உரைகளில் பரிவும் பரிதாபங்களும் பாந்தொளிர்கின்றன.

“தனியே சம்மா இருந்த அருமை மகனே வலிய அழைத்து வைத்து அரசுமுடி குட்டுவதாக உலகம் அறியச்செய்து, இன்று

9 |