பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 கம்பன் கலை நிலை

கவும் இவனும் தாயும் எத வாயினர் என எண்ண வந்தமை . நேர்ந்த உள்ளக் கொதிப்புகள் இப்பிள்ளே முகம் காணவும்பிசிங் . போயின என்பது பிறிதுற என்ற கால் அறியலாகும். களம் . என்றது இனியவன இன்னு கவகை எண்ணிவிட்டோமே! என். இாங்கி வருங்கி மனம் காைந்து கின்றுள்ளமை தெரியவந்தது.

நிறைகுனத்தவன் ; கின்னினும் நல்லன் ’’

என்.று மு.

|- i – னி& பின் == i. s ெ = லி | 1 | னம் இராமன் முன்னிலையில் பாதனைப் புகழ்ந்து சொல்லிய :). வன்னே பின்னர் இன்னவாறு பிழையாக எண்ணியது என்னே எனின், தனது அருமைத் திருமகன் வனம் போகும்படி வசைக். செய்துள்ள அச்சூழ்ச்சிச் சூழல்கள் தொடர்ந்து தொல்லைகள் பல சூழ்ந்து கன்னே அல்லற்படுத்தி யுள்ளமையான் என்க.

அரச திரு உலகில் உயர்ந்தது எவரையும் அது தன் வச படுத்த வல்லது ; அதன் ஆசையால் அண்ணன்மேலிருக்க பாக மெல்லாம் மாறி வேருளாய்ப் பாதன் பாராளவும் கூடும் என . கோசலை யோசனை செய்துள்ளமை உரைகளிலிருந்து தெளிவா

வெளிவந்துள்ளது.

கரும கிலையமான பாம புனிதனே மனித இயல்பின்படி

இப்படி மதிப்பிடலாயினுள். ‘மனக் கால் மறுவிலரேனும் காம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர்’ என்றபடி யாதொரு மாசும் இல்லாத பாகனும் கைதவக் கைகேசியின் தொடர்பால் இக் தெய்வத் காயால் இங்ானம் சந்தேகிக்க நேர்ந்தான் . . நேர்ந்தும் நேரே கண்டவுடன் உள்ளதை ஒர்ந்து உண்மை தெளிந்துகொ ண்

L– TGWT

‘ மையறு மனத்து ஒரு மாசுளான் அலன் செய்யனே ‘ என ஐயம் நீங்கி அகமிகமகிழ்ந்து அவன்பால்ஆர்வமீதுர்க்கிருத் தலால் இவளது நீர்மையும் நேர்மையும் கிலை தெரிய வந்தன.

தண்ணளி கிறைந்த இப் புண்ணியவதியின் கண்ணிய இயல்பு கள் யாண்டும் கனிவு மிகுந்து இனிமை பயங்துள்ளன.

குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை

என இப்போாசியைக் கவி இங்கே இவ்வாறு குறித்திருக்கி மூர். குலம் என்றது. பெருங் தகைமை நிறைந்த குடிப்பிறப்பை.

- _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _ _ --

  • இந் அால் பக்கம் 716, வரி 26 பார்க்க