பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



6. கோ ச லை 75

_வான குணநலங்கள் யாவும் இயல்பாக இனிது விளை கற்கு அங்குடி ாலம் தனி கிலையமாயிருக்கலால் அத்தலைமை தோன்ற *A*m முதலில் வைத்தார். பண்பட்ட சிறந்த கிலம் பலன் . கரு கல்போல் பாம்பரையான உயர்ந்த குடியும் நலன் பல அரும் என்க. இக் குல கலத்தை நம் கவி பலவழியிலும் பாராட்டி வருக்கிரு.ர்.

‘ கலம் சுரக்கும் கிதியம் ; கனக்கிலா

கிலம் சுரக்கும் கிறைவளம் : கன்மணி

பிலம் சுரக்கும் பெறுதற்கரியதம்

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்.??

(பாலகாண்டம், நாட்டுப்படலம், 38)

நல்ல ஒழுக்கங்களைக் குலம் சுமக்கும் என இதில் குறிக்கிரு ஆகும் அழகைக் கூர்ந்து பார்க்க. கலம்=மரக்கலம்,

கப்பல்.

லெம் -விளைபுலம் =

பிலம் என்றது பொன்மணிகளுள்ள சுரங் மங்களே. உயர்தினையாகிய குலம் கூற வந்தவர் கலம் முதலியவற்

“ ... SPI () ப. மும் மயக் கலந்து கூறினர். கிதி, வளம், மணி, ஒழுக்கங்களே முறை

யே கலமும் கிலமும் பிலமும் குலமும் கோசல நாட்டில் கொழி,

அ.து வந்தன என்பதாம்.

- -

‘ கிலம் விளக்கிடும் கித்திலம், லேவும்

பலம் விளக்கிடும் பைம்புனல், பண் பினன் கலம் விளக்கிடும் கல்லவர் வாய்மொழி, குலம் விளக்கிடும் கோசல காடரோ.

(அரிச்சக்தி புராணம், சாட்டுச்சிறப்பு, 59) நமது கவியை அடியொற்றி இது வங்கிருத்தல் காண்க. கோசல நாட்டுக் குடிமக்களிடம் வாய்மையும் ஒழுக்கமும் இங்ானம் தாய்மையுடன் குலாவியிருந்தன என்ற கணுல் அங் நாட்டாசியின் வியத்தகு மேன்மை விளங்கித் தோன்றும்.

.ே மாற்றவள் செய்த சதியால் மனங் திரிந்திருந்தும் அவளது, மகன் நிலைமையை அறிந்தவுடனே இவள் சலம் தவிர்ந்து நலம் புரிந்து நயந்து கின்றது குலம் சாங் த குணம் ஆதலால் அதனே வியந்து குறித்தார்.

“ சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற

குலம்பற்றி வாழ்தும்என் பார்.?? (குறள், 956)