பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 757

அம்மை என்றது கைகேசியை. அவள் புரிந்த சதியால் சி.ரி.வுகள் பெருகி எழுந்தன ஆதலால், அம்மை தீமை என

அ_ வெம்மை தோன்ற வந்தது.

காயின் தீயபுன்மையையும் சேயின் தூய கன்மையையும்

ச_iமயாகக் கோசலை தெரிந்துகொண்டாள் என் பார் அறிதல்

(செம்மை நன்மனத்து அண்ணல் எனப் _% ண்ணி மகிழ்ந்தது அப்புண்ணியனது உண்மையான

    • // ன்றார்)

---

_ா துய்மைகளை ஒர்ந்து என்க.)

செய்கை என்றது அண்ணன்பாலுள்ள அன்பின் பெருக் _ அழுது கவித்து அலமக் து நிற்கும் அல்லற்பாடுகளே. கள்ளம் கள் யாதும் இன்றி உள்ளம் உருகி உரிமை கணிக்கிருக்கும் _ ல் நிலைகள் செம்மை என வந்தது. செம்மை எவ்வகையிலும் பதிறம்பாகிருக்கும் செவ்விய நீர்மை. நன்மை=அறநலங்க பல்லாம் ஒருங்கே கிறைந்திருக்கும் கன்மை.

செல்விய மனநலமுடைய இக் கிவ்விய மகனையும், அவ்விய முடைய அவ்வெவ்விய காயையும் விகந்து நோக்கி வேறுபாடு சிந்து இப்போாசி இளையவனே ஆாமையுடன் கழுவி புருகி விழிர்ே சொரிந்து விழைந்து குழைந்து புகழ்ந்து போற்றி கின்ற வயை எவரும் வியந்துருகக் கவி விளக்கியிருக்கிறார்,

‘ கொம்மை வெம்முலே குமுறுபால் உக

விம்மல் விம்மகின் றழுது வீங்கிள்ை: nதனுல் இந்த அம்மையினுடைய உள்ளக்கனிவும் உயிருருக் கமும் எவ்வளவின என்பது எளிது புலம்ை. பகங்களில் படிங் ாள்ள உணர்வுகலங்கள் உயர்ந்த பண்புகளில் விளங்து கண்ணளி

ைெமந்து தகைமை வளர்ந்துள்ளன.

முலை பால் உக என்ற து பிள்ளையிடம் காய்க்குண்டான பேர்ன்பின் பெருகிலை தெரியவந்தது. இப்பொழுது இாமனை ான். இருபத்துதான்கு வருடங்களாகின்றன. இந்த வயதில் இங்சுக் காய் மார்பில் பால் எந்த வகையில் வக்கது ? எனின், பகவின் பால் மண்டிய புனித அன்பு கலே சிறந்து கின்றபொழுது யறியாமலே அவ்வன்னே பிடம் பால் முலை சுரந்து வரு ம்

ஆதலால் அக்க அதிசய கிலே இங்கே துதி செய்ய வங்கதென்க.