பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75S கம்பன் கலை நிலை

பிள்ளைக் காதலால் உள்ளம் உருகும்; அவ்வுருக்கம் வ கப் பெருக்கமாய் வெளிப்படும் என்பதாம். தாய்மையின் மையான கனி அன்புக்கு இனிமையான ஒர் புனித அளவு படியிது. பொதுவான மன்பதை அன்பு ஆர்வலர் புன்கண்ணி'ா புலப்படுதல் போல் சிறப்பான தலைப் பாலன்பு காய முலைப்பாலால் வெளிப்படும் என்க. மண்பால் அன் பிற்கு பே பெண்பால் அன்புக்குப் பாலும் பார்வைக் கருவியாய்ப் ! திக்க ளமையால் அதன் நீர்மையும், இதன் சீர்மையும் கிறை கொ

லாகும்.

கொற்றக் கொடிச்சி குழவியைத்தன் கைவாங்கி மற்றப் பொழுதில் வயாவும் வருத்தமுமாய்ப்

பெற்றுக்கொள் வாள்போலப் பேணிப் பெரிதுமகிழ்

வுற்றுக் கனதனத்தில் ஊறும் அமிர்ஆாட்டினளால்.

(கந்தபுராணம், வள்ளியம்மை திருமணப்படலம், ‘

வள்ளிநாச்சியாாைப் பிள்ளையாகக் கண்டெடுத்த பொழு ‘ குன்றவாணன் மனைவி கொண்ட அன்பால் கன்பால் மிக மண், வந்தது என இஃதுணர்க்கி கிற்றல் காண்க. பிள்ளேப்பேறு அா யாதவளும் அதனை நேரே கண்டு போன் பால் உள்ளம் உருகிய பொழுது அவளுடைய முலைகளில் பால் ஊறி வரும் என் , இசுல்ை உனாலாகும். குழவியைக் கழுவி உழுவலன்புடன் உள1

உருகின் மலடி மார்பிலும் பால் பீறிவரும் என்பது பெற்றாம்.

பெற்ற மகன் எ ேைவ உற்ற மகனே இங்ானம் உவந்து கழுவி உள மிகவுருகி விழிநீர் சொரிந்து அளிபுரிந்து கின்ற கோசலை அா குழகனக் கெழு ககைமையுடன் நோக்கி வியனுரைகள் சில விழைந்து மொழிந்து குழைந்து வாழ்த் கிள்ை.

முன்னே தும் குல முதலுளோர்கள் தாம்

கின்னை யாவரே கிகi க்கும் ர்ேமையார் ?”

என இவ் அன்னை அம்மகனே வியந்து புகழ்ந்திருக்கும் கிலே உணர்ந்து சிக்கிக்கக்கக்கது.

முதலுளோர்கள் என்றது சூரிய குலக்கில் தலை சிறந்துள்ள மனு, மாக்தாதா, ககு, சிபி, முதலானவர்களே. முன்னிருக்க மன்

னவரெவரும் இப்பின்னவனுக்கு நிகராகார் என்று என்ன கா