பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ IIII மன் 849

எண்ணினும் சுடும் பாசிலாங் கானிடை எழுத்த கண்ணகன் புகை அல் டு கின், காட்சியவே விண்ணின் லேமும் செக்கரும் அவற்றினுல வெடித்த புண்ணும் மொக்குளும் கதிர்களும் உடுக்களும் போலாம்.

கோல வெங்கதிர் மதியிவர் வைகலும் கொடிய பாலே வெஞ்சு ரத் தார முல் வெம்மைபட் டனரோ காலே தன்னினும் மாலேயம் பொழுதினும் கங்குல் வேலே தன் னிலும் பிறவினும் வேலே நீர் படிவார். ( 4 J

ஒள்ளிதாகிய தலைமையிற் பிறந்துளோர் உலகம் எள்ளும் நல்குர வெய்தலால் இழிந்தவர் கண்னும் கொள்ளு மாறொரு பயன் குறித் தேகல்போல் கொடிய கள்ளி தன் புடை நீழலுக்கு ஒதுங்குவ கரிகள். (5) விஞ்சு கானல்வெண் தேரினே யாறென விரும்பி கெஞ் சில் உன்னியே இரலேமான் மடப்பிடி கெடுத்தாட் குஞ்சரம் திரிக் துலேவன கொடியவெம் பணிகால் கஞ்சு தன்னேயும் அருந்துவ ஞமலிநீர் கசையால். (6)

கள்ளி பட்டன. பாலேயும் ந்ேதன. கரிந்து

முள்ளி பட்டன எரிந்தன. குராமரம் முளி து

கொள்ளி பட்டன கார கில் அன்னதால் கொடுக்திப்

புள்ளி பட்டது போன்ற ஆ பாலேயம் புவியே.

- (கந்தபுராணம், சாம்புகுபடலம்)

இங்கக் கவிகளை ஊன்றிப் படித்து முக்திவ ந்துள்ள கருத்துக் களோடு இனத்து நோக்கி இனகலங்கள் தெரியவேண் டும்.( ாலை நிலமாகிய ஒரே பொருளேக் குறித் துப் பேசியிருப்பினும் கவிஞர் களுடைய கல்விப் பயிற்சி, காலச்சூழல், சமயப்பற்று, சார்ந்த பழக்கம், உலக அனுபவம், உள்ள ப் பான்மை முதலியன தனித் தனியே அவரவருடைய உயை களில் ஊடு. ருவிக் கிடக்கின்றன.

! வெப்பம் மிகுந்த ஒரு கிலப்பகுதியைக் குறிக் துச் சரி க் கிா ஆசிரியர்கள் எழுதினுல் அங்குள்ள கொதிப்பு கிலை, மணல் கிடர் கள், பட்ட மாங்கள், பல்கற்கள், பாழிடங் கள் முகலியவற்றை வாட்சி தோன்ற விரித்துப் போவர் ; கவிஞர் கூறின் அவற்றின் இயற்கை கிலைகளோடு உணர்ச்சி நலங்கள் பல உள்ளம் படிங்,து. வியப்பும் விம்மி கங்களும் விளைந்து உவப்புகள் வளர்ந்து வருகின் மன. சொல்லும் முறை சுவை கனிந்துள்ளமையால் எல்லாரும் இன்புறுகின் ருர்.)

Tirrr --