பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 கம்பன் கலை நிலை

பாலைநிலக் கொதிப்புக்கும் அகன் பசையற்ற தன்மைக்கும்

நம் கவியாசர் குறித்துள்ள உவமா னங்கள் கருதி யுனாத் கக்கன.

மேன்மையான ஒரு சுத்த விானைப் போரில் நேரில் வெண் லாமல் எதிரிகள் வஞ்சச் சூழ்ச்சியால் வயப்படுத்தியபொழுது அவன் நெஞ்சம் ! ப்படிக் கொதிக்குமோ அப்படி அங் நிலம் ன் அறும் ஆருத கொதிப்பாய் உள்ளே மீறி நின்றது என் பார்,

“ வஞ்சர் தீவினைகளால் மானமாம் மணி இழந்து

அஞ்சினர் நெஞ்சுபோல் என்றும் ஆரு கயோ ’’ என்றார். இதில் எவ்வளவு சிங்தனைகள் அடங்கியுள்ளன ! நன்கு சிங் திக்கவேண்டும். மானம் என்ற தகுல் அவரது மேன்மை தெரிய வந்தது. ம்ணி என்றது அஃது உயிர்க்கு அணிசெய்துள்ளமை யான் என்க. T

-உண்மையான விார்கள் எ ங்கும் நேர்மையாகவே நேர்கின்று தொழில் செய்வர் ; கையால் ஆகாத பேடிமக்கள் காம் கோளும் குண்டுணிகளும் புரிந்து சதியாலோசனைகள் செய்து அதிடாது. கங்களை விளைப்பர் ஆதலால், அவரது புன்மை கிலையும் புலையும் தெரியக் திறன் இலா வஞ்சர் தீவினை ‘ என்றார்.)

நல்ல மானிகளுக்கு இழுக்கு நேர்ந்தால் அவரது உள்ளக் கொதிப்பு வெளியே சொல்லமுடியாக படி எல்லை மீறி கிற்கும் , அங்கிலை என்றும் கிலையான கிலக்கொதிப்புக்கு உவமையாய்வக்கது.

கொடிய வஞ்சகனை சகுனி செய்த சூகில்ை மகாவீபர் களான பஞ்சபாண்டவர்கள் கிலையழிந்து கெஞ்சங் கொதித் து கின்ற நிலையை கினேந்து சொன்னதுபோல் இது கினைக்கவுள்ளது. அஞ்சினர் என்றதில்கொனிக்குறிப்பும் இனே க்கெண்ண கின்றது.

அஞ்சுபேரும் ஆருக் கொதிப்பாளராய் அடவிபோய் அழன் றிருந்து மறுபடி வந்து அம்பும் வேலும் மழையெனச் சொரிக்க செருமுகத்தில் எதிர்ந்து செறுகாைவென்று விளங்கிய கதை விளக்கமுடைய காயினும், இங்கே வழங்கிய குறிப்பு கவியின் காலத்தில் நேர்க்க ஒர் அதுபவ நிகழ்ச்சியாகவும் ஊகிக்கவுள்ளது.

புறத்தே வெப்பு கிலைக்கு இவ்வாறு ஒர் ஒப்புாைத்தார்; . கே நீர்ப்பசையற்று யாண்டும் அது நெடிது வாண்டுள்ளமைக்கு வேறு இரண்டு உவமைகள் கூறலாயினர்.