பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 851

முற்ற க் துறங்க முனிவர்களுடைய உள்ளம் போலவும், வஞ்சவேசியர் நெஞ்சம் போலவும் யாகொரு பசையும் இன்றி

.ங்கிலம் வறந்து பாந்து கிடங்க கென்பதாம் (

தன்னைக் கண்டவர் கண்ணிசைக் கான் காண்ப கல்லது யாண்டும் உண்ணிர் இல்லா ஒரு பெரும் பாழ் ” என்றபடி கெடித வாண்டு நீர்ப் சையற்றுள்ள அப்பாலையின் பரிதாப நிஜல யை மாறபாடான இருவேறுவமைகளால் கூறியிருக்கும் திறம்

கூர்ந்து சிந்திக்கற் பாலது.

இருவினை செற்று, மூவகை அாண் கடிந்து, முக்கியில் போபவர் ‘ என்றதில் போர்க்காட்சியும் வெற்றிக் திறனும் விளங்கி கிற்றலறிக. முக்தியுள் புகுகலின் அருமையும், அதில் புக வல்லவாது இயல்பும் உயர்வும் இதல்ை அறியலாகும்.

-காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாய் உயர்ந்து பேரின்ப நிலையைக் காணமுடியாதபடி பெருகி கின்று உயிர்களுக்குத் துயர் விளைத்து வருதலால் அவை பசை

-]

அரண் என உருவகிக்க நேர்ந்தன.)

முக்கி நகாக்கை அடைகற்கு இன்ன இன்ன கடைகள் இடையே நீண்டு கிற்கின்றன ; அவற்றையெல்லாம் காண்டிச் செல்லவல்லவரே அங்க ஆனங்க கிலேயக்கை அடைய முடியும் என இதில் அறிவுறுத்தி யருளினர். எவரும் எளிதே தாவுதற்கு அரியது என்பது தாவரும் என்ற கல்ை அறிய கின்றது.

உலகப் பற்று முற்றும் அற்றுப் பாக்கையே பற்றி கிற்கும் முத்தர்களுடைய உள்ள க்கில் பாசப்பசை யாதும் இயாது ஆக லால் பசையற்ற பாலைநிலக்கிற்கு அது உவமையாய் வத்தது. உள்ளே பசை அற்றமையால் ஈரிடங்களிலும் விளைவுகள் அற்றன என்க. இனி எவ்வழியும் வேறு பிறப்பில்லை என் பகை அவ்வறப்பு இவ்வழி உணர்க்கி கின்றது.

பொருள் ஒன்றிலேயன்றி வேறு எவரிடமும் ஒரு சிறிதும் அன்பின்றி வன்கண்மை மிக்குள்ளமையான் அவ்வன்புலக்கிற்கு வேசியாது நெஞ்சு நிலையையும் நேர் எடுத்துக்காட்டி ர்ை.