பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 கம்பன் கலை நிலை

டொன் விலை மகளிர் மனம் எனக் கீழ்போய் ‘

னம் அகழியின் ஆழத்துக்கு உவமை குறிக் கார் : இங்கே பாலே யின் பசையற்ற கிலைமைக்கு அதனை ஒப்புாைக் திருக்கிரும்.

முன்* : .

பசை = அன்பு, ஈரம். ஈர மற்ற கோய நெஞ்சினர் என அவர்மேல் ஈாமின்றி உலகம் ஒா உணர்க்கியபடியிது.-ஈரப்பற்று இல்லாத

து

!

கிலக்கிற்குப் பாசப்பற்றும் நேசப்பற்றும் இல்லாத மனங்க இனங்களாக்கி நம் மனங்கொள்ளச் செய்துள்ளார்.

உயர்க்க ஞானியர் உள்ள க்கையும், இழிந்த வேசியர் மனத் கையும் ஒருங்கே பிணைத்து நம் கண்முன் கிறுக்தி உண்மையை உணர்க்கியிருக்கும் விசித்திரம் வியப்பை விளேத்து உவப்பூர்க் தள்ளது. உள்ள வுணர்ச்சிகள் ஆழ்ந்து சிக்திக்கவுரியன. -

பசையற்ற பாலையைக் கூறுமிடத்தும் பசையுள்ள உறுதி கலங்களே இவ்வண்ணம் கவி இனிதாக உ கவியருள்கின்றார்.

சிறந்த மதயானை வெயில் வெப்பக்திற்கு அஞ்சிக் கனிந்து போன கள்ளிகிழலில் வந்து ஒதுங்கி கிற்றலுக்கு, உயர்ந்த குடிப் பிறப்பாளர் வறுமைக் தயாால் வாடி இழிந்தவரிடம் போய் இன் னஅழத்து கிற்றலைக் கச்சியப்பர் முன்னம் எடுத்துக் காட்டி யிருக் கிறார். இக்காட்சி எவ்வளவு பரிதாபமாய் உள்ளத்தை உருக்கி யுள்ளது! உலக கிலைகளை உயிருருக உணர்வு தெளியக் கவிகள் இங்கனம் உரைத்து வருகின்றனர்.

பொழான பாலைநிலமும் கவிகள் வாக்கில் படிந்து வரும்பொ முது பல கலங்களும் விளைந்து கிலையுயர்ந்து நிலவுகின்றது. o

  • பாலேஎன்றுலர்ந்த செங்கிலங் கானல் பரப்பினேப் புனல் என ஒடிச் சாலவும் இளேத்துத் தவித்துழை யினங்கள்

தனித்தனி மறுகிய மறுக்கம் மாலுளர்ங் கிருண்ட புன்மனச் சிறியோர்

மருங்கினில் இரத்திரத்து இடைந்து காலறத் தேய்ந்த பலகலை மேலோர்

கருத்தினில் வருத்தம் ஒத்தனவே (சிருப்புராணம்) பாலை கிலத்தில் கோன்றிய கானல் பாப்பின நீர் என கினைந்து மான்கள் ஒடிக் கவிக்கமைக்கு இதில் குறிக்கிருக்கும்

உவமையைக் கூர்ந்து கோக்குக. உழை = மான்.

  • பாலகாண்டம், நகரப்படலம், பாடல் 14.