பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 853

. நல்ல கல்விமான்கள் டொல்லாக உலோபிகளிடம் போய்ப் பொருள் விரும்பிக் திரியும் புலையாட் டம்போல் இனிய கலைமான் கள் கொடிய கான ஆல் நம்பி ஒடிக் காலோய்ந்து கொக்கன என்ப

தாம். கவிஞர் கருத்துக்கள் எப்படி யெல்லாம் இடி யிருக்கின்றன !

சயங்கொண்டான் என்னும் புலவர் பாலையைக் குறித்துப் பாடியிருப்பதில் மட்டும் சிறிது பார்த்துவிட்டு மேலேபோவோம்.

காடுதனைக் கடத்தும் எனக் கருமுகிலும்

வெண்மதியும் கடக்க அப்பால் ஒடியிளேத் துடல்வியர்த்த வியர்,வன்றாே

உகுபுனலும் பனியும் ஐயோ! (1) விம்முகடு விசைவனத்தின் வெம்மையினே க்

குறித்தன்றாே விண்னேர் விண்ணின் மைம்முகடு முகில் திரையிட்டு அமுதவட்டம்

ஆலவட்டம் எடுப்பதையோ ! (2) அணிகொண்ட குரங்கினங்கள் அலேகடலுக்கு அப்பாலே

மணல் ஒன்று காணுமல் வரை எ டுத்து மயங்கினவே. .

(கலிங்கத்துப்பாணி)

பாலைக் கொடுமையை இப்பாவலர் இப்படி ஒரு அதிகாாம் பாடியிருக்கிரு.ர். இங்கே காட்டியிருக்கும் மூன்று தாழிசை களிலும் இவரது கற்பனை கிலேகளைக் கருதிப் பாருங்கள். அக்கப் பாலே வனத்தில் உள்ள ஒரு மனலை எடுத்துக்கொண்டுபோய்க் கடலில் போட்டால் உடனே கடல்நீர்முழுவதும் வற்றிப்போம் ; அதன்பின் காலால் எளிதாக நடத்துபோய்விடலாம்; இக்க உளவு தெரியாமல் பலமலைகளையும் பரிக்கெடுத்து கடலில் அனேகட்டிக் குரங்குகள் முன்னம் கருக்கழிந்துபோயினவே என்று இங்கே இவர் இாங்கி உரைத்துள்ளமை காண்க. *

கவிஞர்களுடைய அறிவுக் காட்சிகளும், கற்பனை விளைவு களும், உலகாவை வங்களும், உரைக் கிறங்களும் இங்ானம் பல வாறு பெருகிக் கலையுலகில் உவகை நலங்களை விளே க்த உலகு யிர்கள் நலமுற கிலேய ாய் கின்று என்றும் ஒளிவிசி யுலாவுகின்றன.

== , - : மந்திரம் so பே கசித்தது

இத்தகைய பாலை வன க்கை யடைங்கவுடனே விசுவாமித் தியர் இாம லக்குவகை கினைந்து இயங்கினர். . மனவுறுதி

வாய்க்க மகாவிய ர்களே ஆயினும் உடல் மிக மெல்லியர் : அாசி