பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 கம்பன் கலை நிலை

ளங்குமார்கள் ; நல்ல சுகபோகிகள் ; இப்பாலையில் இவர்கள் என்று இரக்கமிதுனர்ந்து இனிது நோக்கி இருவரையும் அருகணேத்து இரண்டு விஞ்சை மந்திரங் களை ச் செவியில் உபதேசிக் கார். அவை பலை, அதிபலை என் உம் பெயரினையுடையன. அவற்றை உள்ளுற ஒர்ந்து இவர்

கால்கள் நடக்க வல்லன வல்ல ’’

சிந்தித்தார். சிந்திக்கவே அக்கொடிய சுடுகாம் குளிர் பூம் ( ாழில்:ே ால் இனி காயிசைந்து இகம் பயங்கிருந்தது. இராமன் அதிசயமடைந்து கம்பியைப் பார்த்து அருங் கவர் நிலையை வியந்து மகிழ்க்கான்) பின்பு யாதொரு சிரமமுமின்றி முனிவர் பின் இருவரும் அப்பாலையில் இனிது நடந்து சென்றார். அங்க னம் செல்லுங்கால் அக்காட்டின் பாழ்நிலையைச் சூழநோக்கி அதன் காரணத்தைக் கோசிகளிடம் இராமன் கேட்டான். கேட்ட

கிலையை அடியில் பார்க்க.

‘’ சுழிபடு கங்கையங் தொங்கல் மெளலியான்

விழிபட வெந்ததோ ? வேறு தானுண்டோ ? பழிபடா மன்னவன் படைத்த காட்டின் ஊங்கு அழிவது என் காரணம் ? அறிஞ கூறென்றான்.

சிவபெருமானுடைய நெற்றிக் கண் அக்கினியால் வெங் ககா ? அல்லது வேறு எரியால் நீறு பட்டதா ? புண்ணியசீலஞன மன்னவன் ஆளுகின்ற நாட்டின் இடையே இன்னவாறு பாழான

படுகாடு படர்ந்து கிடப்பதற்குக் காரணம் யாத ? நாதா ’’

(என்று இக்கோமகன்கேட்கவே அம்மாகவன் பதில்கூறநேர்ந கான்.

தாடகை .ெ .ெ து

இதிலிருந்த கான் தாடகை சனிகம் விளைந்து வருகின்றது. கதையை வெளியே கொண்டு வருகின்ற நயமும் நளினமும் உவகை கிலேயமாயுணர்வு சுரந்துள்ளன. உரைகள் உறுதிசூழ்ந்தெழுந்தன.

கமத வேள் விச் சாலையை அடையு முன்னயே இடையே முடிக் கற்குரிய அரிய கருமத்தை இக் கேள்வி முடிக்கருளியது என்ற முடிவினே கினைந்து முனிவர் பெருமகிழ் வடைந்தார். காரிய முடிவில் கண்ணுான்றி விரிய நிலையை விரிக் து விரைந்து பயன்பெற ஆழமாக அடிகோலி ஆய்ந்து மொழிக்கார். அவரது உபைக்திமம் வியக்ககு கிலையில் விரிந்து வந்துள்ளது. அன் ஆறு

H

அவர் கூறியபடியை அடியில் வரும் பாடல்களில் அறிக.