பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 855

என்றலும் இராமனே கோக்கி இன்னுயிர் கொன்று முல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்த அன்றியும் ஐயிரு நூறு மையல்மா ஒன்றிய வலியினள் உறுதி கேளென: (1) மண்ணுருத் தெடுப்பினும் கடலே வாரினும் விண்ணுருத் திடிப்பினும் வேண்டிற் செய்கிற்பாள் எண்ணுருத் தெளிவரும் பாவம் ஈண்டி ஒர் பெண்ணுருக் கொண்டெனத் தெரியும் பெற்றியாள். (3)

பெருவரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் உருமுறழ் முழக்கொடும் ஊழித் தியொடும் இருபிறை செறிக்தெழு கடலுண்டாமெனின் வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே. (3) குடக அரவுறள் குலக் கையினள் காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினுய் ! தாடகை என்பது அச் சமுக்கி காமமே. (#) கன்னவில் தோளிய்ை ! கமலத் தோன் அருள் மன்னுயி ரசீனத்தையும் வாரி வாய்ப்படுத்து இன்னுயிர் வளர்க்கும் ஒர் எரிகொள் கூற்றம் , அன்னவள் யாவள் என் றறையக் கேட்டியால்.

(தாடகை வதைப் படலம், 21-25) தாடகையைக் குவிக்கு முன்னுரையாக முனிவர் இவ்வாறு so :சியிருக்கிரு.ர். இந்த வார்க்கைகளிலிருந்து அவள்மீது இவர் கொண்டுள்ள கோப கிலைமையும் அவளது கொடுமை யியல்பும் கெரியகின்றன. கேரில் கண்டவராதலால் நெஞ்சறிய வுாைத்தார். | அடுத்திறலினள் ; கொடுங் தொழிலினள் 5 ஆயிரம் யானைப் பலம் கொண்ட வள் ; மண்ணுலகையும் விண்ணுலகையும் எண் னியபடியே எளிதில் வெல்லவல்லவள் ; எண்ணிட முடியாத பாவங்களெல்லாம் ஒருங்கு திாண்டு ஒர் பெண் உருவம் எனப் பெருகி கின்றவள் ; கடல் அவள் உடலுக்கும், ஊழித்தி செம் பட்டை மயிருக்கும், நஞ்சு கண்களுக்கும், இடிமுழக்கம் வாய் மொழிக்கும், மலைகள் முலைகளுக்கும், பிறைகள் வக்கி தக்கங் களுக்கும் ஒப்புாைக்கும்படி உக்கிய வடிவமுடையவள்; அக்கிாமங்

கள் மிக்கவள் என இப்படி அவளே அருந்தவர் விளக்கியிருக்கிரு.ர்."