பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் த65

கொடைக்குணம் எ வர்க்கும் இன்பமாய்க் குற்றங்களை லாம் அடக்கி உயர்ந்து ஒளி செய்து கிற்கின்றது ; _(F/ யார்க்கும் வெறுப்பாய் எல்லாக் குனகலங்களையும் அழித்து * நிலையில் வளர்ந்து பழி மிகுந்துள்ள கென் க. குணங்கள் . யிருப்பினும் உலோபி குன்றி கிற்பன் என்ற கல்ை குற்றற்’,

I

பல இருந்தாலும் கொடையாளி உயர்ந்து விளங்குவன் என் உனா வந்தது.

புகழும் புண்ணியமும் அடையக்கக்க பொருள் கி,ை L ருந்தும் அகனே மருளாக்கி மறை க்துப் பழியும் பாவ ‘ வளர்த்துத் தன்னை யுடையானே இழிமகனுக்கி விடுதலால் பிசு மிகவும் ஈனமாக எங்கும் இழிக்கப்பட நேர்ந்தது.

பொல்லா உலோபம் புகுந்திருக்கும் நெஞ்சிலருள் கில்லா ததனுல் நெடுஞ்செல்வம்-எல்லாம்கை எய்தியிருங் தாலும் இரங்கார் இதம்செய்யார் வெய்தாமக் கெஞ்சர் விதி. என்ற கல்ை உலுக்காது பரிதாப கிலை அறியலாகும். பொருள்மேல் பற்று மீறி வெறி மண்டி கிற்றலால் W

அருளற்றவாாய் அவமடையலாயினர் என்க.


ally “ Nature never makes men who are at once energetic

sympathetic and minutely calculating.” (Eliot) # #. H. is: H = r is i பணபபற வழு தயையும (இருளும் ஒளியும் போல்) ar(B) டும் ஒருவழிப்படா ’’ என்னும் இந்த ஆங்கில வாக்கியம் ஈ’

அறியக்கக்கது. உலோபம் அருளற்ற மருளது என்பதாம்

ili H == LH கப் எக காடடிலும எலலாாாலும உலோபம் ஈனமாக இழி’ 3TT o --- i. -- |- --- - A EW பட்டுள்ளது. அங்கிலையை அன்னர் நூல்களில் அறிந்துகொ லாம்.

H = - i. Al Oli t “Misers are generally characterised as men with . a to

honour or without humanity, who live only to accumu and to this passion sacrifice every other happiness. ”

(Goldsmith) i * - # --- ,, * உலோபிகள் மானமும் மனிதக் கன்மையும் @ எல்லா இன்ப நலங்களையும் துறந்து பொருள் ஒன்"ை

109