பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 கம்பன் கலை நிலை

புலம்ை. (விடம் என்ற கற் கேற்ப அவள் நாகம் என கின்றாள். நாகம்=பாம்பு. பாம்புக்குப் பல்லிலே விடம் இவளுக்குச் சொல் லிலே விடம் என்க. சோகவிடம் என்ற த உடனே சாக அடி கும் அதன் வேகம் தெரிய வந்தது. |

அேச்சொல் செதியில் பாய்த்து உள்ளே புகுந்து உயிர் முழு அதும் தோய் ந்து உணர்வழித்து கிலைகுலைத்து நே யே தரையில் சாய்த்து விாைவில் மாய்த்துவிட நேர்ந்தது என்பார் விடம் தொடா விழ்ந்தான் 7 * என்றார்)

ί ** ιατ&or எடுக்கும் ஆனே துள்ளமையால் இங்கும் வேழம் தி! ன்றார்) மான் என்று எடுத் தான் ; அவள் பாம்பாய்க் கடித் காள் என்பதாம். போராற்றலும், பெருமிகமும் போன்மையும் யாண்டும் கிலேயாகவுடைய அவன் ஈண்டு ஒரு பெண்மொழியால் துடித்து மாண்டுவிழ நேர்ந்தான் ஆதலால், அாாவின் வேகமடங்கிய வேழம் ‘ என வங்தான் : பெரிய மகயானயையும் சிறிய பாம்பு கொன்று விடும் என்பது -- இதல்ை அறியலாகும்.

அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் ஒர் அருவிக்குன்றிற் குஞ்சரம் புலம்பி விழிக் கூர்துதி எயிற்றிற் கொல்லும் பஞ்சியின் மெல்லிதே னும் பகைசிறி தென்னவேண்டா

அஞ்சித்தற் காத்தல்வேண்டும் அரும்பொருளாக என்றான். ‘

(சீவக சிந்தாமணி, 1894)

என முன்னம் மன்னனைக் குறிக்

- சிறிய நாகமும் பெரிய யானையைக் கொல்லும் ; அதுபோல் பகை சிறிதாயினும் பேரழிவு செய்யும் ஆதலால் அதனே முன் னறிந்து காக்க என ) உணர்த்தி கிற்றல் காண்க.

II கிழட்டுக் ஆனியின் உட்பகையால் விளைந்திருக்கும் பெருங் கேட்டை ஈண்டு உணர்ந்துகொள்ளவேண்டும்.

தியகூனியால் தியளான கைகேசியின் மாயமொழியைக கேட்டு மன்னன் மனம் பதைத் துத் தரையில் விழுந்தான் ; தவி த்துப் புண்டான் ; கொல்லன் ஊதும் உலேத் துருக்கிபோல் நெருப்புச்சுவாலை வீச நெடுமூச்செறிந்தான். ஒரு மூச்சாக உழங்து துடித்தான் ; அக்க அல்லல் கில சொல்லமுடியாது : ‘கா உலர்ந்தது உள்ளம் புலர்ந்தது ; கண்கள் பொடிங் தன ; உதி