பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

5. தசரதன் தன்மை 569

ாம் பொங்கியது ; சஞ்சலமிகுந்து நெஞ்சம் உடைந்தது ; ஐம் புலன்களும் அலமந்துழங்கன ; அங்கனம் உழங்கவன் அயர்ச்சி சிங்கி எழுந்தான் ; உடனே அயர்ந்து விழுங்கான் ; ஒரு துடிப்புமின்றி உயிர்ப்படங்கி ஒய்ங் கான் ; உயிர் மெல்ல ஊச லாடியது ; பின்பு உணர்வு வந்தது ; அவளைக் கொல்லவேண்டும் என்று உள்ளம் துள்ளி யெழுங் கது ; பெண் என கினைந்து பெரும் மிக்கு நாணினன் ; உண்ணிறைந்த வெப்பம் எண்ணிறந்து கொகித்தது ; கண் இமைக்கது முகிழ்க் கது ; மீண்டும் அயர்ந்து மாண்டவன்போல் கிடந்தான். இவனது அவலகிலைமையை கோக்கி அமாரும் கடுங்கினர் ; ஊழிகாலம் நேர்ந்ததுபோல் ஆழி குழு லகமும் அலமாலாயது; நீதி மன்னன் ஆதலால் பூக பெளதி ாங்கள் யாவும் இவன் கிலைமைக்கு இயங்கி நிலைகுலையலாயின. இவ்வாஅ எல்லாரும் எங்கும் அல்லல் அடையக் கைகேசி மட் ம்ெ உள்ளம் கலங்காமல் உறுதி பூண்டு கின்றாள். அங்கிலையை %ெனங் த கருமதேவதைகளும் வியந்தன ; வெறுத்தன. அ.வி யாக ஒளியுடைய கவிநாயகன் நெஞ்சமும் இங்கே கலங்கியிருக் மெ.து கைகடந்து புலம்பிக் கைகேசியை வையவும் நேர்ந்தார்.

வை.துள்ளபடியை அடியில் காண்க.

‘’ அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்

கஞ்சிலள் காணிலள் என்ன கானம் ஆமால் ? வஞ்சனே பண்டு மடங்தை வேடம் என்றே

கஞ்சென மாதரை உள்ள லார்கள் தக்கோர்.

கணவன் படுகின்ற துயாகிலைகளை நேரே கண்டிருந்தும் யாம் அஞ்சாமல் கெஞ்சும் இாங்காமல் சீலித்தனமாய்க் கைகேசி விண்டு கின்றநிலையை வெறுத்து முன் இரண்டடிகளில் குறித்தி ருக்கிறார், நஞ்சிலள்=கை கல் இலள் ; உள்ளம் குழைந்து இாங்க விஸ்லே என்ற வாறு. - என்ன நானம் ! என்றது பெண்ணுய்ப் ப, தும் மென்னிர்மையின்றி இப்படிக் கொடுமையும் வன்மையும் பண்டிக் கொாேமாய் கிற்கின்றாளே ! இது என்ன வெட்கக்கேடு ? . கம்முள்ளே வெள் கி யுாைக்க படியிது

| ருபாலும் கோடாமல் பொது கிலேபில் கின்று, கால கதியால்

,ை போயுள்ள உயிரினங்களை உணர்வோவி பங்களாக

_ _ காவிய வுலகைத் தேவியல்பு கிகழச் சிருட்டிக்கும் கவி

72