பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 கம்பன் கலை நிலை

நாயகர் ஒயோவழித் தமது இயல்பையும் காட்டிவிடுகிரு.ர். அங் நனம் காட்டுங்கால் பொறுப்பைக் தம்மேல் வைத்துக்கொள்ளா மல் தக்கவர் பக்கல் சேர்த்துக் கருத்தைப் பக்குவமாக உாைக் தருள்கின்றார்,

-கொடிய வஞ்சனேயே இனிய மடங்கையாய் வேடம் கொண் டுள்ளது; லால் மாகாைக் கஞ்சம் என்று மேலோர் நம்பார்

அதி, ஆக f H f கு

ன்றது கைகேசி மேல் உள்ள வெறுப்பினுல் என்க.

நெடுநாளாக உடனிருந்து இனியளாய் உவகை விளைத் து வந்த அவள் இன்று திடீர் என்று மாறி நாயகனுக்கு உயிரழிவு செய்ய நேர்ந்தாள்; மாண வேதனையாய் அவன் துடிக்கின்ற துயர கிலைகளை பெல்லாம் கண்டும் ஒரு சிறிதும் உளம் இசங்க மல் கொடிய வயிரியாய்க் கொடுமை மண்டிகிற்கின்றாள்;Lநல்லகுல கிலையில் கலைமை அரசியாய் நிலவியுள்ள இவளே இவ்வாருயின் வேறுமகளிரை எவ்வாறு நம்புவது? நெஞ்சியங்காக வஞ்சக இயல் பினர்; அவ ைக் கஞ்சமென நம்புதல் தவறு என்பதாம். இங்கே ஒருத்தி மீதெழுந்த வெறுப்பைப் பெண்கள் இனத்தின் மீகெல் லாம் எடுத்து விசியிருக்கிறார்

இங்கனம் வன்கண்மையுடன் கின்ற கைகேசியைத் கன் கண் கிறந்து மெல்ல மன்னன் நோக்கினன். அவசமாய் அயர்ந்து கிடங்க இவன் சிறிது அயர்வு நீங்கி உய நோக்கவே அவள் யாகொரு வருக்கமுமின்றி அடங்கொண்டே யிருந்தாள். அக்க இருப்பு அரசனுக்கு நெருப்பாயிருந்தது. கன் வெறுப்ை உள்ளடக்கிக்கொண்டு அவளோடு விருப் மாய்ப் .ே சலானன்.

கசாதன்:-கைகா !

அம் கருதவில்லை.ே ! உனக்கு மதிமயக்கமா ? மனக்க லக்க மா ?

அல்லது இது விதியின் கொடுமையா ?

இப்படி ஆவாய் இI ன்று நான் கனவி

r"# - o - = H. m --- H = கைகேசி:- எனக்கு மதிமயக்கமுமில்லை; மனக்கலக்கமுங் கிடையாது ; விதியினுடைய கிலேயினே நான் அறியேன்.

கசாகன்:- உன் இச்சைப்படி பேசவில்லை; யாசோ உன்னே இவ்வாறு ஏவிவிட்டி ருக்கிறார் உள்ளதைச் சொல்