பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 கம்பன் கலை நிலை

நாரியர் இல்லையிஞ் ஞாலம் ஏழும் என்னக் ச ரிய வாள்கொடு கொன்று நீக்கி யானும் புரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் விரியர் வீரம் விழுங்கி கின்ற வேலான். (3)

கையொடு கையைப் புடைக்கும் வாய் கடிக்கும் பொய்யுரை குற்றம் எனப் புழுங்கி வாடும் கெப்யெரி யுற்றென கெஞ்ச Nந்து சோரும் வையக முற்றும் கடக்க வாய்மை மன்னன். (4) (கைகேசி சூழ்வினைப் படலம், 20-28)

பிசான் உயிர் ட ைகத்து உழங்கிருக்கும் துன்பக்கிாள்களை யுனர்ந்து கொள்ளலாம். மன்னனது உள்ள த்துடிப்பையும், உணர் வுக்கிரிவுகளையும், உயிர்க்கலக்கங்களையும் என்னவாறு விளக்கிக் கவி வெளிப்படுக்கியிருக்கிறார் முன்னும் பின்னும் தனித்தனி மானிக் த கோக்கவேண்டும். மனே கத்துவக்கின் துட்பக்கஜலகள் ஈண்டு உய்த்துனாவுள்ளன. உள்ளே வே கனே பொறுக்க முடியா மையால் கொடுமையானவுமைகள் வெளியே கொதித்துவாலாயின. ஒ அறம் கொடிதே என்ற த கான் யாதும் மீறமுடியாகபடி” கருமம் கன்னேக் கட்டுப்படுக்கி கிற்றலால் அந்த முட்டுப்பாட் டில் முனிந்து கூறியபடி யிது.

கைகேசி கேட்ட வாங்கள் அகியாயமானவை; ஆயினும் முன்னதாகவே இன்ன கென்று கெரியாமல் கொடுப்பதாக வாக் களித்துவிட்டான் அகனே இப்பொழுது மறுத்துரைக்கமுடிய வில்லை ; அல்லலே அஞ்சி ஒரு வேளை இல்லையென்று சொல்லிவிட லாமே எனின், பொய்யன் என்னும் வெய்ய 1ழிவருமே ! வெம் பாவம் ஆமே என்ற கருமவுணர்ச்சிவந்து கடைப்படுத்துகின்றது; அக்கக் கரும சங்கடக்கின் இடைப்பட்டு இன்னலுழக்கமை யால் அக்கோ அறம் கொடிகே!’ என்று கொந்து கூறலான்ை. என்றும் இனிய அறம் இன்று கொடியதாய் என்னைக் கொல்லு கின்றகே! என்றவாறு. இகனுல் இவனது தருமகிலைமையும் தகைமையும் அறிய வங்தன. *

இங்கப் பாடல்களைக் கண்ணுான்றிப் படியுங்கள் ! அாசர்

அறக்கை மீறமுடியாமலும், உாைக்ககை மறுக்கமாட்டா மலும் வருக்க மீதுார்ந்து மறுக்கமுற்றுமுக்கவன் பின்பு கைகேசி