பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 573

மீது உருக்கெழுகின்றன். ஒன்றானும் உய்கியின்றி உயிரைக் கொன்றாெழிக்கின்றாளே! என்ற அவள்மேல் கொதிப்பு மூண்ட வன் அளவுமீறிய வுரைகளை ஆர்த்து விசினன். இந்த ஏழு உலகங்களிலும் பெண்கள் என்னும் பேபே இல்லாத படி என்னு டைய கூரிய வாளினல் கொன்று தொலைத்துப் பூரியனசிப், பொன்றிமுடி வேன்’ என்று விரியம் பேைென். பூரியன்= கீழோன். (டெண் கொலை பெரும்பாவம் ஆயினும் இக் கொடும் பாககி பிறக்குள்ளமையால் அக்குலக்கையே அழித்து நானும் கலக்கை யிழந்த நாகக் கில் ஆழ்வேன் என்பான், பூரியர் எண் னிடை வீழ்வன்’ என்று பொங்கிப்புழுங்கினன்.

பெண்ணின ச்கையெல்லாம் அழித்தொழிப்டேன் என்று டின்னன் இப்படி க் கொடுமையாய் இழித்துரைத்தது தன் பெண் டாட்டிமேல் மூண்டுள்ள கோபக்கொதிப்பின் எல்லையை வெளிப்

படுத்தி கின்றது.

(கைகேசி கொடுமையாக வேறு ஒன்றும் கூறிவிடவில்லையே கன் மகனுக்கு அாசுரிமை கருக : இராமனே வனத்துக்கு அனுப் புக; என்று கானே கேட்டாள். இதற்கு இவ்வளவு துன்பமா ? உள்ளம் குலைந்து உணர்விழந்து உயிர்குழைந்து தரையில்விழுந்து ப ைகடதைக்து இப்படி ஒரு முடி மன்னன் படுதுயரடைய முடி யுமா? எ னின், அதுதான் இங்கே அதிநுட்பமாயுள்ளது.

இராமனேயே கன.த உயியாகக் கனவிலும் கனவிலும் அாசன் | கருதியிருக்கிருன். கன் ஆவியாயுள்ள அங்க அருமை மகனைக்

காட்டுக்கு அனுப்புக என்றதைக் கேட்டவுடனே இடிவிழ்க்க:

அாவுபோல் படி வீழ்ந்து மன்னன் பகைக்கலாயினன். ஆகவே பிள்ளை மீதுள்ள இவனது உள்ளன்பும் உயிருருக்கமும் உணர கின்றன. அங்கிலையினே நாம் நிலையாக அறிந்துகொள் வரும்படி

ஆடிக்கடி கவி நினைவுறுக்கி வருகிரு.ர்.

1. மைந்தன் அலாத உயிர் வேறு இலாத மன்னன் என முக்கிய கவியின் இறுதியடியில் குறித்துள்ளதும்சிங்கிக்கற்பாலது. ஈண்டு வந்துள்ள நான்கு கவிகளிலும் இறுதி அடிகோலும் கசா கனே வேறு வேறு பெயரால் கவிநாயகர் விளக்கியிருக்கும் நயம் விழைந்த நோக்கக்கக்கது.