பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1133

சங்கொடு சக்கரம் தரித்த செங்கைய சிங்கவேறு அல்லனேல் இதனைத் திண்டுவான் எங்குளன் ஒருவன் ? இன்று ஏற்றின் இச்சிலே மங்கைதன் திருமணம் வாழுமால் என்பார். (1)

கைதவம் தனுவெனல் கனகக் குன்று என்பார் : எய்தவன் யாவனே ஏற்றிப் பண்டு என்பார் : செய்ததத் திசைமுகன் தீண்டி யன்று தன்

மொய்தவப் பெருமையின் முயற்சி யால் என்பார் : (2)

திண்னெடு மேருவைத் திரட்டிற்றாே என்பார் :

வண்னவான் கடல்பண்டு கடைந்த மத்தென்பார் : அண்ணல்வாள் அரவினுக்கு அரசனே என்பார் : விண்ணிடு நெடியவில் வீழ்ந்த தோஎன்பார் : (3)

என்னிது கொணர்கென இயம்பின்ை என்பார் : மன்னவர் உளர்கொலோ மதிகெட்டார் என்பார் : முன்னே யூழ் வினையினல் முடிக்கி லாம்என்பார் : கன்னியும் இச்சிலே கானுமோ என்பார். (4)

இச்சிலை உதைத்தகோற்கு இலக்கம் யாது என்பார் : நச்சிலே நங்கைமேல் காட்டும் வேந்து என்பார் : நிச்சயம் எடுக்கும்கொல் கேமியான் என்பார் : சிற்சிலர் விதிசெய்த திமைதான் என்பார் : (5)

மொய்த்தனர் இன்னணம் மொழிய மன்னன் முன் உய்த்தனர் கிலமுது குளுக்கிக் கீழுற வைத்தனர் வாங்குநர் யாவ ரோ எனக் கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே. (6)

(கார்முகப்படலம், 5-10)

மிதிலை மக்கள் வில்லைக்குறித்துப் பேசியுள்ளவற்றுள் எ க் கனே கருத்துக்கள், எவ்வளவு குறிப்புக்கள் வெளிப்பட்டிருக்கின் றன ஊர்ப்பேச்சுகளில் உண்மை யுணர்ச்சிகள் பல ஒளிவீசி வெளி வருகின்றன. அவர்களுடைய பழக்க வழக்கங்களும் பயிற்சி நிலைகளும் இயற்கை அமைதிகளும் தெரிகின்றன.

ஊர்வாய் உரைகள் சங்கு சக்க பங்களையுடைய கிருமாலை அன்றி இவ்வில்லைத் தொட வல்லவன் வேறு எங்கு உளன :இகனை வில் என்.ழ சொல்