பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1134, கம்பன் கலை நிலை

வது விண் ; மேருமலையே இப் பா வில்லாய் இப்பாரில் வந்துள் ளது. பிாமா கையில்ை செய்யாமல் கற்பனையால் படைத்திருக் கிருன். கடல் கடைங்க மக்கோ, ஆதிசேடனே, வானவில்லோ, யாகோ ஒன்று இங்க வடிவில் வந்துள்ளது. ஏதோ ஒரு நல்ல காலம் ஈண்டு எய்தி யிருக்கிறது !

இ கனே என் மன்னர்பிரான் இன்று எடுத்துவாக் சொன்னர்? கம் பெண்ணாசிமேல் ஆசையாய் யாராவது அரச குமார்கள் வளேப்பதாக வளைந்து வங்கிருக்கிறார்களோ ? அப்படி வங்கால் அவர் அறிவினர்களே யாவர் ; அவமானம் அடைந்து போவர்.

மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார் ?

என்றது முன்னம் பலர் வில் வளைக்க விழைந்து வந்து மானம் அழிக் த போயுள்ளமையால் இன்னமும் அப்படி மதி கெட்ட மன்னவர் உளரோ ? என்றவாறு. அாச திருவுடைய விாமாபினரை யன்றி வேறொருவர் வாமுடியாது என்பது ஊயார் எண்ணம் ஆகலின் மன்னவர் என மதித்துக் கூறினர்.

இன்னவா. பல பல பேசிப் பொது மக்கள் அதிசயித்து கிற்க வில்லைக் கொண்டு வந்து அாசவை முன்னே வரிசையுடன் வைக்கார்.

உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற

என்ற கல்ை வில்லைக் கீழேவைக்க பொழுது அந்த இடம் அடைந்துள்ள கிலைமை அறிய கின்றது. முதுகு உளுக்கல் என்றது பெருஞ் சுமை எடுத்து வருங்கி வருகின்ற ஒரு மனிதனது காட்சியை எதியே காட்டி யுள்ளது. காட்சி யெல்லாம் சிலையின் மாட்சியைக் கலைமையாகப் போற்றி வந்துள்ளன.

பெரும்பாசமான அங்க அற்புத வில்லைக் காணவே,'அம்மா!

இதனை வளைக்க இம் மாநிலத்தில் யார் உளர் ?’ என்று அங்கே குழுமியிருக்க அரசர் அனைவரும் அஞ்சி அலமங்கார்.

  • கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே “ என்றமை யால் அவருடைய அச்சநிலை அறிய வங்கது.

ஊராரும் அரசரும் இவ்வாறு பேராச்சரியமடைந்து உள்ளம் அஞ்சி உளைக் கிருக்க வில் வந்து சேர்ந்தது. அவையில் விசால மான இடம் பெற்று வியனிலையில் அது வி.முற்றிருந்தது.