பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1135

வில்லைக் காணவே இமாமன் உள்ளத்தில் விா ஒளி வீறிட் டெழுந்தது. எல்லார்க்கும் அச்சக்கை விளேத்துள்ள அதனை க் துச்சமாக எண்ணித் துணிவு மீக்கொண்டான். பசித்த சிங்கம் உரிய இாையைக் கண்டு உவந்து கொண்டதுபோல உளங் களி கூர்ந்து இளங்குமான் அங்கு விழைக்கிருந்தான்.

விர நாயகனுன இப்போழகனேச் சனக மன்னன் ஆர்வமீ துார்ந்து பார்த்தான். அதன் பின் வில்லை நோக்கினன்; வேதனை அடைந்தான். சீதையை கினைக்கான் ; கெருமாலுழந்தான், அாசன் கருதி யுளே வகை அருகில் இருந்த அமைச்சர் தெரிந்தார் ; அமைதியுடன் உறுதி கூற சேர்க் கார். மானசமான இக்க விசித் திரக் காட்சிகளைக் கவிப்படத்தில் கண்டு களிப்போம்.

போதகம் அனையவன் பொலிவு நோக்கி, அவ்

வேதனை தருகின்ற வில்லை நோக்கித், தன்

மாதினே நோக்குவான் மனத்தை நோக்கிய

கோதமன் காதலன் கூறல் மேயின்ை. (கார்முகப்படலம், 11)

சனகனுடைய மனநிலைகளை இனிமையாக வெளியிட்டிருக் கும் இக்கவியின் கவினைக் கண்ணுான்றிக் காண்க.

வில் வந்தது ; எல்லாரும் வியந்தார். அப்பொழுது மன் னன் எப் டியிருந்தான் 2 பாது செய்தான் ? இTது கினைந்தான் 2 என்ன பேசினன்? என இன்ன வண்ணம் யாரும் எண்ண தேர்வர். அவ் வண்ணங்களை யெல்லாம் கவி இங்கே வடித்துக் காட்டியுள்ளார்.

போதகம் அனையவன் போலிவு நோக்கி என்றது அரசு நோக்கின் அமைதி நோக்கி போதகம்=யானைக் கன்று. காளைப்பருவமாய் வேள் விரும்பு அழகுடன் வந்துள்ள வேழம் என்க. திருமணத்துக்குரிய உருவச்செவ்வி கருதி வந்தது.

வில்லைக் கண்ட வேங்கர் சித்தம் திகைத்துக் கைத்தலம் விதிர்க்கவே சனகன் இராமனைக் கண்ணுான்றிக் கவனித்தான். அவ்வண்ணல் வியப்பும் விம்மிகமும் யாதும் இன்றி விாப்பொலி வோடு அமைதியாய் விற்றிருந்தான் ; அந்தக் கம்பீச கிலையைக் கண்டு வியந்து கருதி மகிழ்க்தான்.

அடுத்து வில்லைப் பார்த்தான் உள்ளம் துடித்தான் :