பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1278 கம்பன் கலை நிலை

அவருடைய உள்ளன்பையும் உணர்வு நிலையையும் விளக்கி கிம் கின்றன.

நீதியாய்! முனிந்திடேல்! என்ற எதிரி பரிந்து வேண்டியிருக் தலால் இாா மன் சிறிது சினந்திருந்துள்ளமை தெரியவந்தது.)

அதிகமாய் யாதும் முனியவில்லை; இனிய முகக் கனகவே கின்றான்; ‘அாசை எல்லாம் பொன்றுவித்தனே’ என்ற தொனி யில் முனிவு கொஞ்சம் கலை நீட்டி கிற்றலால் முனிந்திடேல்’ என அங்கிலையினை அஞ்சி அருள்புரிய வேண்டினர்.

டவில்லை வளைத்தவுடனே அம்பு எய்து கொல்லாமல் அன்பு செய்து சொல்லாடியுள்ள அந்த அமைதியை நினைந்து நீதியாய் ! என்றார்.

என் தாதையைச் சத்திரியன் ஒருவன் கொடுமையாய்க் கொன்று போனமையால், அக்கோபக் கொதிப்பால் அரசர் பலரையும் கொல்ல நேர்ந்தேன். இல்லையானல் யாதொரு அல்லலையும் ய | ரு க் கு ம் நான் ஆற்றி யிரேன்; முதலில் மூட்டிய அத் தீது மூலத்தை நோக்கி என்பால் நீதி பாலித்து அருள் என்றார். நீதி ஆய்! என்று பிரித்து ஆகிமுதல் நேர்க் துள்ள நிலைகளை ஆராய்ந்து கியாயம் வழங்கியருள் ஐயனே! என

வாகி வணங்கி வேண்டிய படியாய்ப் பொருள் கொள்ளவுமாம்.

நீ யாவர்க்கும் ஆதியான் என்றது சகல சீவ கோடிகளுக் கும் முதல்வன் என்றவாறு. இவ்வுலகில் நேர்ந்துள்ள துே மூலங் களைக் தீர்த்து நீதி நலங்களை விளக்க ஆகிமூலப்பொருளே இவ் வுருவில் வங்துள்ளது என்று நேரே இன்று நான் தெளிவாக

உணர்ந்துகொண்டேன் என்பார் அறிந்தனேன் என்றார். - | ---

அலங்கல் கேமியாய்! என்றது முன்னம் அறிந்தேன் எனக் குறிப்பாகச் சொன்னதைக் சிறப்பாக விளக்கித் தெளிவுறுத்தி ஞர். அலங்கல்=மாலை. நேமி = சக்கரம்.

சக்காகானை திருமாலே இராமன் என்.று அவர் கருதி யுள்ளமை இவ்வுமையால் அறிய வந்தது வெண் மதிப்பாதியான் என்றது. சிவபெருமானை. கலைகள் குறைக்க பிறைச்சந்திப்னே க்

தலையில் அணிந்துள்ளவன் எ ன்பதாம்.