பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இ ரா மன் 1279

பிள்ளைமதி சூடிய அப்பெருமான் வில்லை மிதிலையில் இவ் வள்ளல் இறுக்கதைக் குறித்து முன்னம் அவர் உள்ளம் வியந் திருந்தார். அங்கனம் வியந்தது பிள்ளை மதியாம் எனக் கம் பிழையை இது பொழுது இங்கனம் வெளிப்படுக்கினர்.

2. கசாகன் மகனய் நீ மனித வடிவில் மருவியிருந்தாலும் உன்னே இன்னர் என்று நான் இன்று நன்றாகத் தெரிந்துகொண் ட்ேன்: இனி இந்த உலகம் உய்த்தது; துயரங்கள் யாவும் தொலைக் தன: உயர் கலங்களை அடைந்து உயிரினங்கள் உயர்ந்தன.

என் உளது உலகினுக்கு இடுக்கண் ? என்றது துன்பம் யாதும் இலகாய் யாண்டும் இன்பகலங்களே உளவாம்என்றவாறு: கொடி ய அாக்கர்களால் தேர்ந்துள்ள படுதுயாங்களே எல்லாம் அடி யோடு நீக்கிப் படிபுரக்க வந்துள்ள பரமபதியே! எனப் பாவச சாய்ப்பாாாட்டி விா கிலையை வியந்து போற்றியிருக்கிரு.ர்.

உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்று. என்றது ஊன்றி உண வந்தது. பாசுராமர் இது பொழுது இராமன் கையில் வளைக்கக் கொடுக்க வில்லைக் குறித்துப்பேசிய படியிது. வல்லை ஆகில் வாங்கிடு இக்தனுவை” என்று அவர் ஆங்காாத்தோடு முன்னம் சொல்லியிருத்தலால், யாராலும் வாங்க முடியாத போற்றலுடையது என அதனைப் போற்றி வந்துள்ளமை புலய்ை கின்றது. அத்தகைய அற்புத வில்லை இராமன் முன்னிலையில் அம்பம் என இப்படிக் குறித்தார்.

கேரியமாலின் கார்முகம் என் முதலில் அருமை பாராட்டிக்

கூறினர்; அக்க, மாலே இராமன் என்று ஈண்டு ஆறுதி பூண்ட மையால் “ உன்னுடை வில் ’ என்றார்.) ‘உம்மை அதன் உயர்வை உணர்த்தி கின்றது. அங்க ஆகி நாராயணன் வலிதின் ஆண்டவில் அவனது அவதாரமான இந்த மூர்த்தி கையில் எளி காயது ஆதலால், உன் வில் உன் உாத்துக்கு ஈடு அன்று ‘ என்றார். வில்லாளியின் வல்லாண்மையை வாழ்த்தி கின்றார்.)

பழைய நிலைமையோடு புதிய தலைமையை அளவு செய்து அதிசய வலிமையை உளவறிய உணர்க்கியபடியிது.

கிருமால் சக்காத்தில் தான் வல்லவன்; அதனல் ஆழியான் என அவன் மீளிமை கொண்டுள்ளான். இவன் வில்லுக்கே பிறக்