பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1280 கம்பன் கலை நிலை

கவன்; சிலை வேதம் எல்லாம் கலை வணங்கி ஏவல் செய்ய இக் காவலன் கிலை ஓங்கியுள்ளான். வில்லில் இவனுக்கு உள்ள எல்லை பற்ற ஆற்றலை எவரும் எல்லைகாண முடியாது.

(பாடியகத்திலிருந்து மாலும் செய்ய முடியாக அரிய காரி யத்தை இனிது முடிக்க உறுதி பூண்டு வந்திருத்தலால் இவனு டைய உாத்தின் கிலை பாத்தினிலையினும் உயர்ந்தது என வியந்து கூறினர். உாம்=வன்மை, அறிவு.

3. ஆள் வலியை இங்கனம் உணர்ந்து புகழ்ந்தவர் முடிவில் தம் கவத்தை எல்லாம் பாணத்துக்கே தானமாகக் குறித்தார். குறிக்கவே இராமன் அம்பை விடுக்கான். அது பறக்து பாய்ந்து அனைத்தையும் பருகி மீண்டது.

கை அவண் நெகிழ்தலும் கனேயும் சென்று அவன் மையறு தவம்எலாம் வாரி மீண்டதே ‘ இராமபாணத்தின் திவ்விய ஆற்றலை இங்கே செவ்விதாகக் கண்டு மகிழ்கின்றாேம். அவண்=அப்பொழுது ‘ என் செய் தவம் யாவையும் சிதைக்க ‘ என அவர் கூறியவுடனே கூரிய பகழி விரிய வேகமாய் மேலெழுந்து போயது.

வில்லிலிருந்து கணேயை இழுத்துவிடவில்லை : பிடித்திருக்க ன்கவியலைச் சிறிது நெகிழ்த் கான் ; அவ்வளவிலேயே அது இவ் வளவு வேலையைச் செய்து முடித்தது. ட்சென்ற பகழி அவ்வா றே சிதைந்து போகாமல் திரும்பி வந்து இராமன் அம்புக் கூட்

டில் விரும்பிப் புகுந்தது. ஆதலால் ‘ மீண்டதே அதிசய மகிமையைத் துதிசெய்து கூறினர்.

” அதன்
  • மைஅறு என்றது தவத்தின் மாட்சியை விளக்கியது. மை=குற்றம். ஆதிமுதல் அவர் அருமையாகச் செய்து வைத் திருந்த நல்ல தவங்கள் எல்லாவற்றையும் இங்கனம் இழந்து கின்றார். உயிாாதாரங்கள் ஒழித்துபோயின.

காட்சியில் உள்ள உருவப் பொருள்களையே அன்ங், கருத்து கிலையான அருவப்பொருள்களையும் இராமபாணம் அழித்து மீளும் என்பது இதனுல் அறியலாகும்.

இவ்வாறு தவம் இழந்து தளர்த்த கின்ற அவர் இவ்வெற்றி விானே உவந்து புகழ்ந்து உரிமைாேடு உருகிப் போற்றினுர்,