பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1281

  • மணிகிற வண்ண துழாய்க் கண்ணிய ! யாவர்க்கும் களை


கண்’ ஆகிய புண்ணிய ‘ என உவந்து போற்றியிருத்தலால் இக் குலமகனே அவர் எண்ணியுள்ள நிலைமைகள் இனிது தெளிவாம்.

  • போவர்க்கும் என்றது உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் என்ற வாறு.) களைகண்=ஆதரவு. (உலகு உயிர்கள் எல்லாவற்றையும் இனிது பாதுகாத்தருள வந்த கருமமூர்த்தியே ! என்று பகை யாய் நேர்ந்தவரும் உரிமை மீதுார்ந்து துதித்திருத்தலால், இந்த இராமமூர்த்தியின் அருமை பெருமைகளை நாம் உணர்ந்து மகிழ்ந்து உண்மை தெளிந்து உள்ளம் உருகுகின்றாேம்.)

இவ்வண்ணம் துதிகள் பல கூறிய பாசுராமர் உழுவலன்பு டையாாய்த் தொழுது கின்று வழிமொழி பகர்ந்து வணங்கி ப் போனார், அவரது போக்கு கத்துவ நோக்கிக் கழைத்துள்ளது.

இது வரையும் இமயமலையில் இருக்கவர் இக்க இராம. தரி சனத்திற்குப் பின்பு தென் திசை புகுந்து மகேந்தி மலையில் சிதேந்திரியாகி அரிய தவநிலையில் மருவியிருந்தார். -

பாசுராமலும் தசரதராமனும்.

இங்கே வந்து பங்கம் அடைந்து போயுள்ள பாசு சாமருக்கும் நமது இராமனுக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு நாம் அறிந்து கொள்ளவேண்டும். அங்கனம் அறியின், இந்த இருவருடைய வாவு கிலையும் உறவு முறையும் உணர்வு சாங்து உவகை புரிந்து மிளிரும். தகைமை கிளர்ந்து திகழும்.

தசாவதாரம்.

காப்புத் தெய்வமாகிய கிருமால் உலகு உயிர்களை நலமுறப் பாதுகாக்கும் பொருட்டுச் சில சமயங்களில் அரிய உருவங்களில் இங்கு வந்தருளுகின்றார். அவ்வாவுக்கு அவதாாம் என்று பெயர். அந்த அவதாரங்கள் பத்து ஆக வரையறுக்கப்பட்டுள் ளன. வடமொழியில் தசாவதாரம் என்று சிறப்பாக வழங்கப் படுகின்றன. கசம் = பத்து. ஆகியில் வேதங்களைப் பழித்துக் கடலில் போய் ஒளித்து எதங்கள் பலபுரிந்த சோமுகன் என்னும் அசானே அழிக்கும்பொருட்டு மீன் உருவாய் வந்தார். கிருப்பாற் கடல் கடையும்பொழுது ஆமையாய் அமைக்தார். பூமியைத்

161