பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1282 கம்பன் கலை நிலை

தாங்கி யருளப் பன்றியாய் எழுத்தருளினர். இாணியனே ஒழிக் தற்கு சிங்கமாய்த் தோன்றினர். மாவலியை அடக்கு கற்கு வாமனனுய் வந்தார். கிேமுறை தவறிச் செல்வச் செருக்கால் கொழுத்துக் கிரிந்த சத்திரிய அரசர்களைத் தொலைக் கற்குப் பாசு மாமய்ை நேர்ந்தார். கொடிய அாக்கரை அழிக்கற்கு இராமய்ை அவதரித்தார். துரியோதனன் முதலிய துட்டர்களை ஒடுக்கு தற்குக் கிருட்டினன், பலாாமன் எனக் கிளைத்து எழுந்தார். கலியுக முடிவில் உலக அதிேயைத் தீர்க்கக் கல்கி என்னும் பே பால் குதிசை முகத்தோடு கூடி ஒரு விசித்திர வுருவில் வருவ தாக உறுதி செய்துள்ளார். ஒன்பது கிகழ்ந்தன. ஒன்று கிலு வையாய் கின்றுள்ளது.

இந்த அவதாாங்களை நூலோரும் மேலோரும் பாவி வரு கின்றனர். மச்சபுராணம், கூர்ம புராணம் முதலியன இவற்றின் வழியே வந்தன. பாக்தாமன் அருள்சாந்து புரிக்கன ஆதலால் இவை கிரந்தாமாகப் போற்றப்பட்டு வருகின்றன.

மின்ஆமை கோலநெடு நரசிங்கம் ஆகிங்லம்

விரகால் அளங்த குறளாய்

ஆதுை சிறுமழு வல்வில்லு வெல்லுமுனே

அலமுற்ற செங்கை யவராய்

வானுடர் வந்துதொழ மண்ணுடர் யாவரையும்

மடிவிக்க வங்த வடிவாய் கான விதங்கொள் பரி யாளாக கின்றருளும்

நாராயணுய நமவே. (வில்லிபாரதம்)

பத்து அவதாரங்களையும் முறையே தொடுத்து வைத்துக் திருமாலை இதில் துதிக்கிருக்கல் அறிக. கோலம்=பன்றி. அலம்= கலப்பை பரியாள்=குதியை முகமும் மனித வடிவு முடையது. கல்கி கிலையைக் குறித்த படியிது.

மழு, வில், அலம் உற்ற செங்கையவர் என்றது. பாசுராமன், கோதண்டாமன், பல பாமன் என்றவாறு. இராமன் என்னும் ஒரே போை மூவரும் மருவியுள்ளமையால் வேறுபாடு தெரிய அடைமொழிகள் புணர்ந்து கின்றன.

அதிமதுர கவிாாயர் காளமேகப் புலவரோடு எதிர்வாதம்

செய்த பொழுது திருமால் அவதாரம் பத்தையும் ஒருவெண்பா