பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1283

வில் அடக்கிப் பாடுவிரா? என்று வி. கூறினர். புலவர் புன்னகை புரிந்து, ‘ என் முழுப்பாடலுக்கு இன்னும் பல அவ தாாங்கள் எடுக்கவேண்டுமே! என்று மால் மாலாய் விழிப்பர் ஆதலால் அாைப்பாவிலேயே அடக்குகின்றேன் பார்! ‘ என உடனே பாடினர். அடியில் வருவது பார்க்க.

“மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவின் பாதியில்என் இச்சையிலுன் சென்மம் எடுக்கவா-மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவாவாய்.” (காளமேகம்)

இந்தப் பாடலில் புலவர் விளையாடியிருக்கும் விசித்திரங்களை விழைந்து நோக்குக. உன் இச்சைப்படியே பலயுகங்களாகப் பரிந்து எடுத்த பத்து சென்மங்களையும் என் இச்சைப்படியே அரை கொடியில் எடுக்கின்றேன். வேங்கடவா எடுக்கவா?” என்றது விறுகொண்ட வினவாகவும், எடுக்க வந்தருள் என்னும் வேண்டுகோளாகவும் நீண்டு கின்றது. இறுதி அவதாரம் இனி மேல் வாப்போவது ஆதலால் மா ஆவாய் என எதிர்கால வாய் பாட்டால் குறித்தார். மா=குதிரை. இந்தக் கால மாறுபாட்டில் அகப்பட்டுக்கொள்ளுவார் என்றுதான் கவிராயர் எதிர்பார்த்து கின் ருர். இப்பாட்டைக் கேட்டதும் அவர் பாடழித்து சென்றார். மாலின் அவதாரங்களைக் குறித்து இவ்வாறு புலவர் பலரும் விளையாடியுள்ளனர். இதுவரை கண்ட அவதாா வரிசையில் பாசுராமர் திருமாலின் ஆளுவது அவதாாம்; நமது இராமன் எழாவது அவதாரம் என்பது தெளிவாயது. இங்கனம் ஒரு கிளையான இவாத இகலும் எதிர்ப்பும் கோல்வியும் வெற்றியும் வியப்பும் வி ரிதமுமாய் வெளிப்பட்டுள்ளன.

வி.முடன் விரைந்து வந்த ஆறு விபக்கடலான எழுள் ஒடுங் கிப் போனது என எண்ணலங்கா மாய் இனிது மொழியிலும்

உள்ளே யுறைந்துள்ள உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும்.

காரியம் முடிந்தமையால் இங்கவாறு சொங்கமான மூலமூர்த்தி

l அரசாது அகீகியை அடக்க கோன்றிய பாசுராமர், : யிடம் காலம் பார்க் வங் ங் க போர்ை. |

! து முடிவு காது போனா.

அவகாரங்களுள் இராமனுடைய அவகாசமே மிகவும் மேலானது. ப. சுபாமர் முதலிய மற்றவர்களிடம் திருமாலின்