பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1284 கம்பன் கலை நிலை

அமிசம் ஒரளவே ஆவேசிக்கிருந்தது. இராமனிடம் மட்டும் பூரண கலைகள் பொலிந்து கின்றன. பிறவெல்லாம் ஆவேச அவ காாங்கள் எனவும், இவன் அமிசா வகாாம் எ னவும் வேறுபாடு கொண்டு மேலோர் போற்றியுள்ளனர்.

தேவர் முதல் யாவரும் செய்யமுடியாத அரியபல காரியங் களே எளிதில் முடித்து, நீண்டகாலமாகச் செங்கோல் வேந்தனய் இங்கிலவுலகில் கிலைத்திருந்து, ராமராச்சியம் என உலக ஆட்சியில் புதிய ஒரு கிவ்வியமாட்சியைக் தன் பெயரால் என்றும் இன்புற விளேத்த யாண்டும் வெற்றி விசனுய் விளங்கியுள்ள இந்த ஆண்டகையின் அதிசய மகிமை அளவிடலரியது.

தவமுழுவதையும் இழந்து பாசுராமர் இங்ஙனம் பரிசு குலைந்து போகவே, அங்கே மறுகி மயங்கிக்கிடங்க கசாதனை இராமன் அன்புடன் எழுப்பி உற்றதைஉாைத்து உள்ளம்தேற்றி ன்ை. Lதன் பிள்ளையின் வெற்றித் திறத்தை அறிந்ததும் உள்ளம் களித்து அவன் உயிர் பூசித்து உவகை மொழிகள் :பல கூறி குன்) தனது காயகனுடைய அருந்திறலாண்மையைக் கண்ட பொழுது சீகை கொண்ட உவகை அளவிடலரியதாய் கிலைeறி கின்றது. உருவ அழகில் பாவசமாயிருந்தவ்ஸ் இது பொழுது வீர சிலையில் உள்ளம் பறிபோய் உயிர் உருகிென்றாள்.

இராமன் வில்லை வருணனிடம் கொடுத்தது.

எதிரிகையிலிருந்து வாங்கிய வில்லைச் சேமித்து வைக்கும் பொருட்டு இராமன் வருணனைச் சிந்தித்தான். அவன் வந்தான். வெற்றிப் பரிசா உற்றவில்லை அவனிடம் கந்தான். .ெ ப ற் று அவன் சென்றான். (இங்கே கொடுக்க வில் பின்பு இராமனிடம் வந்து சேர்கின்றது. ஈண்டுக் கந்துள்ளதைச் சிந்தனை செய்து கொள்ளுங்கள்; மீண்டு அது வந்து சேரும் வகையை ஆானிய காண்டத்தில் கண்டு காானம் தெளியலாம். காரிய விளைவுக்கு வேண்டுவன எல்லாம் இனிய கிலையில் ஈண்டி வருகின்றன.)

அயோத்தி அடைந்தது.

இவ்வாறு ஆன பின் பேரு வகையாவாய்ப் பெருகிகின்ற

சேனே களங்களுடன் எழுந்து கங்கை அருகே தேர் ஊர்ந்து

  • இந் நூல் பக்கம், 413 வரி 31 பார்க்க.