பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1285

இராமன் திருவயோத்தியை அடைந்தான். குடி சனங்கள் எல்லாரும் அடிகொழுது மகிழ்ந்தார். கே.சமக்கள் யாவருக்கும் கசாகன் சிறந்த விருத்துகள் செய்து தேவபூசனைகள் ஆற்றிக் தனது அருமை மக்கள் இனிய மனேவியர்களோடு இன்பம் .நகர்ந்து வாழும்படி அன்பு புரிந்து வைத்து யாண்டும் தருமம் தழைத்து ஒங்க அரசாண்டு வங்கான்.

பரதன் கேகய தேசம் சென்றது.

கைகேசியின் கங்தையாகிய அசுவபதி என்னும் அரசன் பாகனேப் பார்க்க விரும்பினமையால் நேரே அழைத்துவரும்படி கன் மகனை அனுப்பியிருந்தான். அவன் வந்து சொல்லவே கசாகன் இணங்கியகுளின்ை. __

தங்கையின் கட்டளை பெற்றுப் பாட்டனேப் பார்க்க எழுந்த பாதன் அண்ணனிடம் வந்து அடிதொழுது விடைகா வேண்டி ன்ை. அந்தப் புண்ணிய உருவம் புகுந்து வணங்கி அண்ணனே எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிந்து காைந்து கின்று பிரிந்து சென்றது.

ஏவலும் இறைஞ்சிப் போய் இராமன் சேவடிப் பூவினைச் சென்னியில் புனைந்து போயின்ை ஆவியங்கு அவனலது இல்லே ஆதலான் ஒவலில் உயிர் பிரிந்து உடல்சென் றென்னவே.

உளே விரி புரவித்தேர் உதாசித்து என்னுமவ் வளை முரல் தானே யான் மருங்கு போதப்போய் இளையவன் தன் ைெடும் எழு நாளிடை நளிர்புனல் கேகய நாடு கண்ணின்ை.

(பாசுராமப்படலம், 48, 49)

பாதனது உழுவலன்பின உரைக்குங்கோ.றம் கவியினுடைய மொழிகள் உளம் உருகி வெளி வருகின்றன.

இராமன் சேவடியே பாகன் கலைக்குப் பூ என்னும் இதி லுள்ள பத்திப் பெருக்கையும் உருக்கத்தையும் உய்த்து உணர்க. சென்னியில் புனைந்து போயின்ை என்றமையால் அண்ணனுடைய - இ) |

-

பாகங்களைப் பிடித்துக் கண்ணிலும் முகத்திலும் கலையிலும் ஒக்கி ஒத்தி உருகிப்.ே ாயிருக்கிருன் என்று தெரிகின்றது.