பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1286 கம்பன் கலை நில்

அவன் அலது ஆவி இல்லை என்றது. பா தனது உயிர்கிலையை உணர்த்தி கின்றது. உயிசைப் பிரிந்து உடல் சென்ற த போல் இராமனைப் பிரிந்து பாகன் போயினுன் எனவே அவ்வி க சில னது வாழ்வு நிலை புலம்ை.

இளையவன் என்றது சக்துருக்கனே. அண்ணனே அகன்று கம்பியை அழைத்துக்கொண்டு காய் மாமைேடு பாகன் பாட்ட ாைருக்குப் போயுள்ளபடியைக் கவி இங்கனம் காட்டியருளினர்.

-இது வரையும் ஒரு முகமாய் மருவியிருந்த சக்கரவர்த்தித் திருமக்கள் நால்வரை ஊழ் இங்கே இருவகையாகப் பிரித்து வைத்திருக்கிறது. இப்பிரிவு பல பிரிவுகளுக்கு எதுவாய் ஈண்டு இடம் பெற்றுள்ளது.

இளையவன் கன்னெடும் எழுநாள் இடை இவன் நளிர் புனல் நாடு நண்ணியது, இன்னெரு இளையவனேடு கூடி ஈர் எழு ஆண்டு களாக முன்னவன் கொடிய காடு எண்ண மூண்டு கின்றது. வாழ்க்கையில் ஊடு புகுந்து ஊழ் உள்ளே ஊக்கிவிளையாடுகின்றது.

இராமனது மனை வாழ்க்கை

தம்பியர் இருவரும் அகன்ற பின்னர் இந் நம்பி இலக்குவ ளுேடு தங்கிக் கங்தை காயர் மகிழ அக் கப் புரத்தை அலங்கரித்து வந்தான். புது மண வாழ்க்கையில் இராமன் அகிமோகியாய் ஆழ்ந்திருந்தான். தனது அருமை மனைவியோடு அமர்ந்து இனிய போகங்களை நகர்ந்து இன்ப கிலேயில் கிளேத்துவங்கான். ,ாயகனைக் கண்ணினும் உயிரினும் கருதிப்பேணி அக்நாயகி களிப்பு மீக்கூர்ந்தாள். சீதையினுடைய உழுவலன்பும் உயர் காதலும் அளவிடலரியன. அவளது உள்ளமும் உணர்வும் எல்லாம் இராம மயமாகவே மருவி யிருக்கன. புனலொடு புனல் கலந்ததுபோல் இருவருடைய மனநிலைகளும் இனகிலை தெரியாக படி இணைந்து பிணைக்கன. குணக்கடல் என உலகில் உயர்க்கி ருந்த இராமன் இதுபொழுது சீதையின் அன்புக் கடலிலும் இன் பக்கடலிலும் மூழ்கிக் காைகாணுமல் களித்துக் கிடந்தான். பருவங்கள் LI F கழிந்தும் ஒரு கணம் எனவே இருவரும் மருவி அரிய சுவைகள் பருகி உரிமை மீதுார்த்து உருகியிரு கேனர்.