பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1287

‘ ஸ்வயம் பூரிவ பூதாநாம் பபூவ குணவத்ர :

ராமச்ச விதயா ஸார்தம் விஜஹார பஹாங் ருதுாங் :

(பாலகாண்டம், 77-25) ‘ கன.த குணகணங்களால் உலகமெங்கும் ஒளி செய்து கின்ற இராமன் சீதையோடு கூடி ஐம்புல இன்பங்களையும் ஆர துகர்ந்து உல்லாச வினேகளுய்ப் பல்லாண்டுகளாகச் சுகித் திருக் தான் ’’ என வால்மீகி முனிவர் குறிக்கிருக்கலால் இாாமனது மண வாழ்க்கை இனிய போக கலங்கள் சுரந்து பல வருடங்களைக் கவர்ந்துள்ளமை பெறப்பட்டது.

பஹாங் ரு தாங் என்ற குறிப்பால் வசந்த முதலிய பருவ காலங்களுக்கு இசைக்தபடியான உயர்ந்த போகங்களை வகை வகையாக நுகர்ந்து வந்த கிலைகள் விளங்கி கின்றன.

கலியானம்ஆகி வந்த பின் இராமனுடைய இன்ப வாழ்க்கை இங்ஙனம் இனிது கடந்துள்ளது. அன்புரிமையில் கலை சிறக் திருந்த சீதையின் இன்பச் செவ்வியில் இராமன் பாவசய்ைக் களித்துள்ள நிலைகள் காவியத்துள் பின்பு வெளிப்பட்டுள்ளன.

“ தெரிவளியதோர் களிப்பின் மூழ்கினன் ‘ என்றமை யால் இராமனது இன்ப நகர்ச்சியின் இயல்பு புலம்ை. அழகும் அன்பும் அளவிலா நிலையில் அமைந்துள்ள சீதையும் தனது காக லன்பால் கரை காணுத காதலுடையளாய்க் களித்து வந்தாள்.

“My bounty is as boundless as the sea,

My love as deep ; the more I give to thee, The more I have, for both are infinite. ”

(Romeo and Juliet, 2-2) என் காதல்கொடை கடல்போல் எல்லை அற்றது : ஆழம் மிகவுடையது ; உன் பால் அதனே ஈயும் தோறும் என்பால் அது பெருகி வருகின்றது ‘ எனத் தன் காதலனை நோக்கி ஒரு காதலி கூறியுள்ள இது ஈண்டு அறியத்தக்கது. காதல் நிலையில் கலை சிற ந்து சீதாராமர்கள் இவ்வாறு பேரின் பக்கடலில் கிளேத்திருந்தனர். அன்பு கலங்கனிக்க இன்ப வாழ்வில் இராமன் இங்ானம் இனிது வாழ்ந்து வருங்கால் தசரதன் ஒருநாள் அரசபதவியி விருத்து ஒதுங்கி ஆறுகலடைய விரும்பினன். அதனல் தனது தலைமைத்திருமகனுக்கு மணிமுடி சூட்டத் துணிந்தான்.