பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1288 கம்பன் கலைநிலை

மந்திரிகளையும் அரசர்களையும் அழைத்து ஒரு பெரிய சபை கூட் டிக் தன் கருத்தைத் தெரிவித்தான். எல்லாரும் உவந்த இசைங் தார். அன்று சபையில் சக்கரவர்த்தி பேசியுள்ள உணர்வுரை கள் உயர்சுவையுடையன. மனிதவாழ்க்கையில் புனிதமான இனிய கத்துவ உபதேசங்களாய்த் தழைத்து வந்திருக்கின்றன. நாளும் சிக்கிக்கத்தக்கன. மன்னன் சரிதத்தில் முன்னமே குறிக் கப்பட்டுள்ளன. அவற்றை ஈண்டு எண்ணிக்கொள்க.

இராமன் முடி-குட இசைந்தது. உலக சம்மதம் தெரிந்த பின் இாாமனிடம் மன்னன் தனது மன நிலையை உாைத்தான். அாச பதவி வருவதை கினேத்து பாதும் மகிழாமல் கங்கையிட்ட கட்டளை எதுவாயினும் அதைச் செய்வதே கன் கடமை என இம்மைக்கன் இசைக்தான். பேரு வகையாளனை கசாகன் வசிட்டரை அழைத்துத் தனது அருமை மகனுக்கு அாச கிேகளையும் ஆட்சிமுறைகளையும் போதிக்கும்படி செய்தான்.

வசிட்டர் உபதேசித்தது.

முனிவர் மறுநாள் இராமன் மாளிகைக்கு வந்து உரிம்ை’ யுடன் அருகமர்ந்து அரிய உறுதி கலங்களே அக்குல மகனுக்கு இனிது போதித்தார். போதனைகள் உயர்ந்த அதிபதி முன்னிலை யில் எழுங்கன ஆதலால் சிறந்த மதிநலம் சாந்து வந்துள்ளன. அவற்றின் கருத்தும் குறிக்கோளும் துணுகி உணாத்தக்கன.

அரிய தவமுடைய முனிவர்களையும், ஞானிகளையும், யோகி களையும், துறவிகளையும் யாண்டும் மதித்துப் போற்றவேண்டும் என முதலில் உாைத்தார். அவருடைய அறிவுரைகள் அடியில் வருவன.

கரிய மாலினும் கண்ணுத லானினும்

உரிய தாமரை மேலுறை வானினும்

விரியும் பூதம்ஒர் ஐந்தினும் மெய்யினும்

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால், (1)

அந்தணுளர் முனியவும் ஆங்கவர்

சிங்தையால் அருள் செய்யவும் தேவரில்

கொங்து ளாரையும் கொய்துயர்ந் தாரையும்

மைந்த எண்ண வரம்பும் உண் டாங்கொலோ? (3)