பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1289

அனேயர் ஆதலின் ஐயஇவ் வெய்யதி வினேயின் நீங்கிய மேலவர் தாளினேப் புனேயும் சென்னியை யாய்ப்புகழ்ந்து ஏத்துதி இனிய கூறுகின்று ஏயின செய்தியால், (3) ஆவதற்கும் அழிவதற்கும் அவர் ஏவ கிற்கும் விதியும்என் ருலினி . யாவ தெப்பொருள் இம்மையும் அம்மையும் தேவரைப்பர வும்துணை சீர்த்திகே.

(மந்தரை சூழ்ச்சிப்படலம், 7.10) இந்தக் கவிகளில் பொதித்துள்ள கருத்துக்கள் கருத்துான்றி ஆராயக்கக்கன. பாடல்களே ஆர்வத்துடன் படித்துகோக்குங்கள். 1. கிருமால். சிவன், பிாமன் என்னும் மும்மூர்க்கிகளி அலும் அந்தணர் பெரியவர்; லேம் நீர் தீ காற்று ஆகாயம் என விரிங் துள்ள ஐந்து பூதங்களினும் சக்தியத்தினும் அவர் உயர்ந்தவர்.

அந்தணர் நிலை. அந்தணர்களின் பெருமை குறித்து வந்திருக்கும் இங்கக் துதிமொழிகள் அதிசயமுடையனவாய்க் தோன்றுகின்றன.

தற்காலத்தில் சிலர் இப்பகுதியில் மிகுதியாக வா கம்புரி கின்றனர். வெறுப்பும் மறுப்பும் வி ளே ந் து கிற்கின்றன. * பிராமணர்களை வினுக உயர்த்திவைத்திருக்கிறது; கம்பர் இப் படிப் பாடியிருக்கமாட்டார்; எவனே ஒரு பார்ப்பான் பாடி

=_ 5

வாய்ப்பாக இடையே சேர்த்துவிட்டான் ‘ எனவும் வார்க்கைகள்

வளர்ந்து வருகின்றன. சில வேதியரும், இது கட்டாயம்

’’ என்று மற்றைச் சாதியாரோடு பரிவாய்

இடைச்செருகல்தான் மருவி உரிமைபுரியும் மன விரிவுடையவர் போல் கினைவுறும்படி பேசியதையும் நேரே கேட்டிருக்கிறேன். சாதிப் பூசலாலும் உள்ளப்பிணக்காலும் காலக்கொடுமையாலும் கலித்த வாகங்கள் ஆதலால் உண்மையான நீதி லேங்களை உணரமுடியாமல் எதங்கள் பெருகியுள்ளன. பெயர் நிலையில் மயலுழந்து இயலழிந்து பலர் அயல் ஒழிகின்றனர். கல்வித்துறையில் சிறந்த செல்வாக்குடைய ஒரு சாதியார் மற்றைச் சாதிகளை எளிதாக எண்ணி அவமதிக்க கேர்த்தமையால் இவ்வாறு வருமங்கள் மருமங்களாய்க் கிளைத்துக் கருமங்களாய் வெளிவரலாயின. வரினும் கரும கிலை தவறலா

162