பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1277

கம் விர மூர்த்தி இவ்வாறு கூறவே, பாசுராமர் நாணி மறுகி ாயக்க த கித்து, ஆகி முதல் காம் ஈட்டி வைத் திருந்த தவம் முழுவதும் தேரே ட்ேடிய பகழிக்கு இரையாக நேர்ந்து குறிக் தார். ஐயன் கையை நெகிழ்த்தான். உடனே அம்பு விரைந்து பாய்க்து அருங்கவம் அனே க்கையும் வாரி விழுங்கி மாறிமீண்டது.

அவாது துதிமொழிகள் அதிக யமுடையன ; இக்குல மக னது மூல கிலைமையை விளக்கி ஞாலம் புகழ வந்தன.

பரசுராமர் துதித்து நின்றது. திேயாய் முனிந்திடேல் இேங்கு யாவர்க்கும் ஆதியான் அறிந்தனென் : அலங்கல் கேமியாய் வேதியா இறுவதே அன்றி வெண்மதிப் பாதியான் பிடித்தவில் பற்றப் போதுமோ ? (1)

பொன்னுடை வனைகழல் பொலங்கொள் தோளிய்ை மின்னுடை கேமியான் ஆதல் மெய்ம்மையால் என்னுளது உலகினுக்கு இடுக்கண் யான்தங்த உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடன்றால், (2)

தவம் அழிந்தது. எய்த அம்பு இடைபழுது எய்திட்ாமல் என் செய்தவம் யாவையும் சிதைக்க வேஎனக் கையவண் நெகிழ்தலும் கணேயும் சென்றவன் மையறு தவமெலாம் வாரி பமீண்டதே. ( 3 )

தொழுது போனது. எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக; மண்ணிய மணிகிற வண்ண வண்டுழாய்க் கண்ணிய யாவர்க்கும் க்ளே கண் ஆகிய புண்ணிய விடைஎனத் தொழுது போயின்ை. (4) (பாசுராமப் படலம், 37-40)

இங்கே சிக்தனைகள் பல கிறைந்துள்ளன. இங்கப்பாடல்களைக் கண்ணுான்றிப் படித்துப் பொருள் நுனுக்கங்களை தனித்து நோக்ெ உறுதி நலங்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

போராட மூண்டு ஒடி வந்த பாசாமர் ஈண்டு முனைப்பெல் லாம் அடங்கிச் சாதுவாய் ஒடுங்கிப் பேசியிருக்கும் வார்க்கைகள்