பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1276 கம்பன் கலை நிலை

அம்பு இது பிழைப்பது அன்றால் ! என்ற இக்க வார்க்கை யைக் கேட்டு மீண்டும் த க்களித்தார். பிழைப்பது அன்று = தவறுபடுவது இல்லை. அம்புக்கூட்டிலிருந்து ஒரு பாணக்கை எடுத்து இராமன் வில்லில் பூட்டி விடுவனுயின் பின்பு அதனேவிணே எடுக்க முடியாது ; எ.காவது ஒரு குறியை அழித்துத்தான் தீரும்.

அம்புகள் யாவும் அதிதேவதைகளையுடையனவாய் மக்கிா முறைகளோடு மருவியுள்ளமையால் மானம் விாம் முதலிய உயிர் உணர்ச்சிகளுடன் அவை ஒளி மிகுந்துள்ளன்.

நாணில் கொடுத்த பகழியை எதிரிமேல் விடுத்தே தீா வேண்டும் ; இல்லையாயின், அது உள்ளம் கடுக்து நாணி உளைந்து வருந்தும். இராமன் நாவில் எழுகின்ற சொல் எங்கும் பொய் படாமல் பெர்ருள் பயங்து வரு கல்போல் அவன் நாணில் உறு கின்ற பானமும் யாண்டும் பிழை படாமல் போாண்மை விளைத்து வருகின்றமையால் இங்ாவனம் அகன் இயல்பையும் கிலையையும் விளக்கியருளினுன். U: இது ‘ என்று சுட்டியது பகைவன் கண் எதிரே கன் கையில் பிடித்துக் கா களவும் ஈர்த்துக் கொலை நோக்

குடன் கொகித்து கிற்கும் நிலை தெரியவந்தது.

‘யாது இதற்கு இலக்கீம் ஆவது ? இயம்புதி! விரைவின் !”

நமது விசநாயகன் நேர்ந்த பகையை கெடிது நோக்கி முடி வில் முடுக்கி இருக்கும் இத்திர மொழிகளைக் கூர்ந்து நோக்குக.

s? தவசி மகன் : சங்கியாசி லால் உன்னேக் கொல்

 த ஆதி

லாது மன்னிக்கேன் போ என்.று அவ்வளவில் விட்டு ஒழிக்கா

மல் எதிரியைக் கட்டுப்படுக் கிக் கட்டாண்மை காட்டியுள்ளான்.

U இதற்கு இலக்கம் யார் ? எ வன் ? எனதை பாது ? என அஃறிணை ஒருமையில் குறித்தது எதாவது ஒன்றைச் சொல்லித் தொலை என அவனது ஆகாவையும் விாக் கருணையையும் விளக்கி கின்றது) இலக்கம் = குறி.

to: விரைவின் இயம்புகி ‘ என்று துரி கப்படுக்கிய கல்ை கொடுக்க அம்பை மேலும் கையில் பிடிக் கிருக்க முடியாது என அகன் கடுப்பை உணர்த்திக் காரியத்தை விாைவில் முடிக்க முனைந்து முண்டுள்ளமை புலயைது.