பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1275

முன்னே ஆறுதலாகக் கூறிய வார்க்கைக்கு இது எதவை விளக்கி வந்தது. வேதவித்து, மேலோன் என்பன கன்னேக் குறித்து வங்கனபோல் தோன்றி முடிவில் அயல் ஒதுங்கின. மேலோன் என்றது சமதக்கினி முனிவரை. அந்த மாதவரு டைய மகன் என்ற அளவிலே கான் உனக்கு மதிப்பு; வேறு சொக்கமாக ஒன்றும் இல்லை என்பது குறிப்பு.

வில்லை வளைத்த உடனேயே கொல்லாமல் இவ்வாறு சொல் லாடியது, ஒரு நல்ல கவசியின் பிள்ளையே! என்று உள்ளம் கருதி யதாலேயாம் ; இல்லையானுல் இதற்குமுன் வேலை முடிந்திருக்கும் எனக் தன் வேலைக் கிற க்கை விளக்கிக் காலதாமதத்திற்குக் காாணம் காட்டிய படியிது.

மேலோன் மைக்கன் என்ற கில் மேலோன் அல்லை என் பது தொனியாய் கின்றது. மேலான மாபில் வந்தும் கீழான கொலை பாதகங்களைச் செய்துள்ளாய் ! எனப் பிறப்புரிமைக்குக் தகாத கொடுமையைக் கடுமையாகச் சுட்டிக்காட்டினன்.”

டவிரதம் பூண்டாய் ! என்றது. சடைமுடியும் காசாய உடை யும் உடையய்ை அரிய கவ வேடத்தைக் கரித்திருக்கிறாய் என்ற வாறு.) கங்கையின் தகைமையும், உன் சொங்கமான இந்தக் கவக்கோ லமுமே என்னே இந்த வண்ணம் காமதமாக்கித் தயங்கச் செய்தன எனத் தனது கண்ணியநிலைமையைக் காட்டியருளினன்.

இவ்வளவு சொல்லியும் முடிவு என்னமோ ? என மழுவோன் மயங்கி கின்றான். பூதலத்து அரசை எல்லாம் கொன்ற தனது கொலைக் தீமைகளைச் சுட்டிக் காட்டிப் பிதாவையும் கவவேடத் கையும் உத்தேசித்துப் பொறுத்திருப்பதாகக் குறிப்பு வங்ககே யன்றித் தெளிவாக ஒன்றும் வாவில்லையே என்.று உள்ளம் ஊச லாடி கிற்குங்கால் இவ் வள்ளல் மெல்லப் பேசலாயின்ை.

ஆதலின் தொல்லல் ஆகாது ;

| Yo-. To -- - == -- o H

எதிக்களை எடுத்துக்காட்டி இன்ன காானங்களால் உன்னே

நான் கொல்லத் துணியவில்லை என்று இராமன் இங்ாவனம் சொல்லி யருளவே பாசுராமர் உள்ளம் தெளிந்து அபாயம் தீர் க்கது

i. -- s He வன்ம உபாயங்களை உணர்ந்து உறுதி கொண்டார்.