பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1274. கம்பன் கலை நிலை

Lஇங் நிலவுலகிலுள்ள அரசர் பலரையும் பலமுறையும் இாக்க மின்றிக் கொன் மிருத்தலால், அாசை எல்லாம் ‘ என அக்

கொலைகளின் அளவு கிலைகளை உளவு தெரிந்து உளைந்துகொள்ளக் கிளர்ந்து குறித்தான். : பொன்றல்=அழித்தல்.

கொன்றன எனத் தன் வினேயால் கூரு மல் பிறவினையால் குறித்தது, எரிமுன் துரும்புகள் போல் அவன் எதிாே மன்னர் பலரும் எளிதே மாண்டு மடிந்தமை கருதி. கொடிய மழுவாயு தத்தால் நேரே கொலைகள் மூண்டுள்ளமையால் ஏவுதல் கருத்தா வாய் வேறே பாவிக்க நேர்ந்தான்.

இங்ானம் முடி க்கலைகள் பல படிக்கலக்கில் உருட்டிய படு கொலையாளனை உன்னை அடு கொலைபுரியாமல் அயலே விடேன் என உரையில் கொனித்து உயிரைக் கலக்கியது.

தன் சொல்லைக் கேட்டு உள்ளம் கலங்கிய எதிரியின் கிலை

மையைக் கண்டு சிறிது இாங்கி என்றாலும் எனப் பின் தாங்கி மொழிந்தான்.

போன்று வித்தனை’ என்பதில் உருக்க உறமி இருக்கலையும், என்றாலும் என்பதில் பொறுத்து அருளி யிருக்கலையும் நுனித்து நோக்குக. உரை ஒலிகளில் மனிதனது உள்ளக்கிடக்கையும் உருவ நிலைகளும் வெளிப்படுகின்றன. (வாயில் வார்க்கைகள் எழுந்தபொழுது தேக முதலியவற்றில் விளைகின்ற முகச்சாயல் களை அகச்சாயலோடு தழுவிக் கவி எ ழுதி யருள்கின்றர்.)

முதல் மொழியைக் கேட்டதும் உயிர் போயது என உறுதி கொண்டார் ; அடுத்து வந்தது சிறிது ஆறுதல் கந்தது.

எடுத்த எடுப்பிலேயே அப் பைத் கொடுத்துவிடாமல் கழுத் தளவில் குறிவைத்துத் தன்கா களவில் கையை இழுத்துவைத்துக் கொண்டு பழிக்குப் பழி கொல்லும் பாவனையில் சொல்லிவரும் இதில் உள்ளமும் உணர்வும் துள்ளி வந்திருக்கின்றன.

என்றாலும் ‘ என்ற தல்ை இனி கம்மைக் கொன்றுவிடான் எனச் சிறிது ஆறுதலோடு திகைத்து கிற்குங்கால் மேலே சொற் கள் விசைத்து எழுங்தன.

வேதவித்து ஆய மேலோன் மைந்தன் நீ