பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1379

இக்குல மகனைப்போல் உலகத்தில் இனி என்றும் எங்கும் நல்ல தோன்றல்கள் தோன்றுதல் அரிது ; ஒருவாறு ஒரளவு தோன்றினும் இப்போமுகன் எகிமே அவர் பேரிலதாய் முடிவர்.

விண்ணில் பலகோடி உடுக்கள் தோன்றினும் ஒருதன்ணிய சக்திானேப்போல் உலகம் இன்புற ஒளிசெய்து கில்லா ; அது போல் மண்ணில் பிள்ளைகள் எண்ணில பிறப்பினும் இராமச்சக்தி ானேப்போல் புண்ணிய நீர்மை பொலிந்து புகழ் மிகப்பெரு.

தசரதன் பெற்றதே பேறு ; மற்றவர் பேறு வேறாம் என்றபடி, எந்த மன்னன் எவ்வகைப் பிள்ளையைப் பெற்றாலும் இங்த மன்னனே எண்ணும் பொழுது அவன் பிள்ளைப் பேறு புல்லி தாய் இழிந்து பொலி விழந்து போகின்றது.

மைக்காைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார் எவரும் என் துணைத் தாளின் பைந்துகள்களும் ஒக்கிலாாம் எனப்படைக்காய் ‘ என இராமனைக் கழுவித் கசாகன் உருெ யுள்ளதும் ஈண்டு உனா வுரியது.

இந்த அம்புக அழகனேப் பார்த்துப் பார்த்து ஆற்றாமை மீதார்க் கார். தேர் விாைந்து செல்லாதபடி விழைந்து புரிந்தார். தங்கள் மாளிகைமுன் கொஞ்சம் கின்று போவதை ஒவ்வொரு வரும் கோடி கவமாகக் கருதி உறுதி நாடி ஒடி மகிழ்ந்தார்.

இவன் காய் கையில் வளர்ந்திலன் ; வளர்ந்தது கைகேசி

கையில் ஆதலால் இவன் அாசமுடி சூடுவதில் அவளது உவகை அளவிடலசிகாம் என உளம் மிக மகிழ்ந்து உரையாடி சின்றார்.

தோகையவள் பேர் உவகை சொல்லல் அரிது எனப் பொது சனங்கள் இவ்வாறு சொல்லியது, இளமையிலிருந்தே இசாமனேக் கைகேசி கொண்டாடிவந்துள்ள அன்புரிமையை நன்கு அறிவித்து கின்றது. சிறிய தாயின் பெரிய ஆர்வம் பேசிய படியிது.

அக்கக் காயுள்ளம் இப்பொழுது பேயுள்ள மா யுள்ளமையை உனாாமையால் உலகம் இங்கனம் பழமை நினைந்து கிழமை பக்ர்க்கது. ஈன்ற மாகாவினும் ஆன்ற அன்புரிமை இத்தோன்றல் பால் ஊன்றியிருந்த அவ்வூற்றம் மாறி ஊனமாய் ஈனம் விளைக்க நேர்ந்துள்ளதை ஞானிகளும் அறியாமல் கயந்து கின்ார். முடிசூடு