பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1380 கம்பன் கலை நிலை

முன் படிசூடிய இந்த முடிவு பின் விளையும் பரிதாபத்திற்கு கெடி தாக அடி கோலி கின்றது.

உள் விளைவு தெரியாது வெளி வாவில் உலகம் களி மிகுத்து வந்தது. சிறிய காயின் அன்புரிமையில் இங்ாவனம் பெரிய பேச்சு கள் நிகழ்ந்தபின் அருமைமகனது ஆட்சிகலங்கள் பேசப்பட்டன. பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்றது இந்தப் புண் ணிய மூர்த்தி அரசாள வந்துள்ளமையால் இனி இந்த உலகம் உய்ந்தது; எங்கும் உயர் கலங்கள் பொங்கி மிளிரும் என்றவாறு. தீய செயல்களும் துன்பங்களும் சன சமுதாயத்தில் அடியோடு தொலைந்தன என்பார் வேர் பறியும் என்றார். மனிதன் அடையும் துயரங்களுக்குத் தீவினையான பாவம் காரணம் ஆதலால் அக் கிலே மை தெரிய அது முதலில் வந்தது.

கல்வினையான கருமங்களும் அவற்றின் பயனை இன்ப நலங்களுமே மன்பதைகளிடம் இனி மருவி வளரும் என்பதாம்.

பூவலயம் இன்று தனி அன்று; பொது” என்றது கருமமூர்த்தியான இராமன் செங்கோல் தாங்கின் எல் லாரும் சம உரிமையாள சாய் நாட்டில் இன்ப வாழ்க்கையை நடத் தவர் என்பதாம்.

உலகம் எல்லாம் தனக்கே கனிவுரிமை என்று இறுமாந்து கொண்டு குடிகளே அடிமைகளாக கடத்தும் அகியாய ஆட்சியை மனித சமுதாயம் வெறுத்து வருதலால் இப் புனித மூர்த்தியின் அாசுரிமையை மன்ம் உருகிப் புகழ்ந்து போற்ற நேர்ந்தது.

அருமைத் தங்கையும் உரிமை மகனும் போல் அாசும் குடியும் உள்ளங்கலங்து ஒருமையுடன் உவந்து வாழுமாயின் அந்த நாடு சுவர்க்கம்போல் கிருவும் அறிவும் வலியும் பெருகி எங்கும் இன்பம் வெள்ளம் பொங்கி கிற்கும் என்க.

அாசு தனி உடைமையாகக் கருதிக் கருக்கின், அது கெடிது கில பெருது; பொது உடைமையாக இனிது ஒழுகின் ஊழியும் தேயாமல் உள்ளுரம் பெற்ற ஒங்கி வளர்ந்து ஒளி மிகுந்து விளங்கும். மனித இனமும் மாண்பமைந்து துலங்கும்.

எல்லாச் சீவ கோடிகளுக்கும் இதமே கருதும் வள்ளல் அாசுக்கு வருவதை விழைந்து உலகம் இங்கனம் உள்ளம் உவந்து