பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1381

கின்றது. தேவர் பகை உள்ளன. இவ்வள்ளல் தெறும் என்றது ஞான யோகிகளுடைய மோன மொழியாய் வந்தது.

  • --

தேசில் வருகின்ற இவ் விர மூர்க்கியால் மனித உலகம் மாத்திரம் அன்று; தேவருலகமும் அல்லல் நீங்கி ஆனந்த அ ை யும் என்பதாம்.

பாவம் ஒழித்தன; துயரம் கொலைத்தது ; மனிதர் யாவரும் சமமாய் இன்பவாழ் வெய்தினர்; தேவரும் உயர்ந்தனர்;இவனுக்கு உரிமையாளாய் அருகு அமர்த்து எவல் செய்யும் மன்னவர் என்ன தவம் செய்தனரோ? என எண்ணி வியத்தனர்.

இன்னவாறு பொது மக்கள் பெருமகிழ்ச்சியுடன் பேசி கிற் இாாமன் கங்கையை நாடி அாண்மனையுள்ளே சென்றான். அங்கே காணுமையால் அதன் பின் கைகேசி மாளிகையுள் புகுந்தான்.

தங்கையாரோடு சிறிய தாயாரையும் ஒருங்கே கண்டு வணங் கலாம் என்னும் காதலுடன் உள்ளே நுழைந்து உவந்து வந்தான். இாண்டாவது வாசலைக் கடந்து வருமுன் கைகேசி விாைந்து எதிாே சென்றாள். மன்னன் உள்ளே மறுகிக் கிடக்கும் கிலையை மகன் காணுதபடி இவ்வண்ணம் நன்னயமாக முன்னுற வங்காள்.

o

போன்புடன் இக்குலமகன் வந்ததும், ஒான்பும் இல்லாமல் அக்கொடியவள் எதிர்ந்ததும், இவன் படியில் விழுந்து வணங்கிய தும், படுமொழி நிகழ்ந்ததும் அடியில் வருவன காண்க.

ஆயன கிகழும் வேலே அண்ணலும் அயர்ந்து தேருத் அாயவன் இருந்த குழல் துருவினன் வருதல் நோக்கி நாயகன் உரையான் வாயால் கானிது பகர்வென் என்னுத் தாய்என கினேவான் முன்னே கூற்று என த்தமியள் வந்தாள். (1)

வங்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாய்த்த சிங்,துரப் பவளச் செவ்வாய் செங்கையால் புதைத்து மற்றைச் சுங்தரத் தடக்கை தானே மடக்குறத் துவண்டு கின்றான் அக்திவங் தடைந்த தாயைக் கண்டஆன் கன்றின் அன்ன்ை. (3)

கின்றவன் தன்னே நோக்கி இரும்பின்ை இயன்ற நெஞ்சிற் கொன்று முல் கூற்றம் என்னும் பெயரில்ை கொடுமை பூண்டாள் இன்றுனக்கு உணர்த்த லாவது ஏயதே என்னி லாகும்

ஒன்றனக்கு உங்தை மைந்த உசைப்பதோர் உசையுண்டென்ாள். (3)