பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1382 கம்பன் கலை கிலே

எங்தையே ஏவ நீரே உரைசெய இயைவது உண்டேல் உய்ந்தனன் அடியேன் என்னிற் பிறந்தவர் உளரோ வாழி வந்ததென் தவத்தி யை வருபயன் மற்றாென்றுண்டோ தங்தையும் தாயும் நீரே. தலைகின்றேன் பணிமின் என்றான். (4) (கைகேசி சூழ்வினை, 108-108) ஒவிய உருவங்களாய் வந்துள்ள இந்தப் பாசாங்களில் நிகழ்ச்சிச் சித்திரங்கள் நேமே காணப்படுகின்றன. இளவரசின் இனிய சீர்மைகளும் புனித மேன்மைகளும் கனிவு சுரந்து காட்சி

ori

தங்து மனிதர் உள்ளங்களை மாட்சிமைப் படுத்துகின்றன.

1. உள்ளே புகுக்கதும் கங்கையை ஆவலோடு நாடி உவத்து ஒடிய கெஞ்சனய் மைந்தன் அயல் எங்கனும் நோக்கினன்.

அயர்ந்து தேருத் தாயவன் இருந்த சூழல் துருவினன் ‘ இராமன் கைகேசி மாளிகையுள் நுழைந்து, ஆகாமீ.தார்த்து தாதையைத் தேடிய அருமையை உணர்த்தியபடியிது. அயர்த்து தேரு ‘ என்றது இாவு நேர்க்க தயாத் கால் மூர்ச்சை அடைந்து உணர்ச்சியின்றிக் கிடக்கின்ற அக்கிடை கிலை தெரிய வந்தது.

தசாதனை இங்கே துயவன் என்றது கள்ளம் யாதும் இன்றி உள்ளம் புனிதமாய்ப் பிள்ளைப் பாசம் கனிந்துள்ள அப்பெற்றி கருதி. சத்திய சீலனை அத்துளயவனே மாய மயக்கித் தீயவள் தீங்குவிளைக்கத் துணிந்து தாயவள் போல் தங்கியுள்ளாள்.என் Ls.ols குறிப்பு,

இராமன் தந்தையை நேரே காணின் உண்மை கெரித்து விடும் ஆதலால் அங்கனம் காணு கபடி கடுகி எ கிர்வங்காள். அவ்வாவு கிலையைக் கவி உணர்த்தியுள்ளது விசய மிக உடையது. தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள் அருமைத் தாய் என்று உரிமையுடன் கருதி வருகின்ற இனிய சேயின் எதிரே கொடிய எமன்போல் கொடும்பாவி வக்தாள் என்றது அடுத்து கிகழும் கொடுமையை அறிவுறுக்கி வக்கது.

இராமனையும் கைகேசியையும் இங்ானம் காட்டியிருக்கிரு.ர். காட்சி கடுந்துயரமாய் விளைந்திருக்கின்றது.

தாய் என கினைந்த அங்கெஞ்சின் கணிவையும் நேர்மையையும் கினைந்து இாங்குகின்றாேம். கூற்று என வந்த அக் கொடியவளது கிலைமையையும், தீமையையும் கண்டு கொதிக்கின்றாேம்.