பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1383

இனிமைக்கும் இன்னமைக்கும் தனி எல்லையிலுள்ள இா ண்டு மாறுபாடுகளை ஒருங்கே இணேத்து கிறுத்தி உள்ளே வேறு பாடு காண விளக்கியிருக்கும் அருமை வியந்து நோக்கத்தக்கது.

! உரிய கணவனேக் கொன்று, பல உயிர்களும் பதைத்துத் துடிக்கும் படியான கொடுமை செய்ய வந்திருத்தலால் கூற்று என கின்றாள்.

உயிரையும் உடலையும் வேருகக் கூறுபடுத்தும் கூற்றம்போல் பிள்ளையையும் பிதாவையும் பிரித்துப் பெருந்துயர் விளேக்க வங் துள்ளாள் என்க.

இங்ானம் தனக்குப் பெருங்கேடு குழ்ந்து பேயாய் வந்த வளை இச்சேய் தாயாகவே கினைந்து தாழ்ந்து வணங்கினன். வணங்கியிருக்கும் அமைதியும் விநயமும் அவனது மனநிலையை யும் குனகலங்களையும் கினைந்துருக கின்றன.

2. வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி’ எனற தல்ை பூமியில் கண்டமாக கெடிது விழுந்து தொழுதுள்ள விழுமிய பணிவுடைமை விளங்கி கின்றது.

தாய் தங்தையர்பால் தெய்வ புத்தி கொண்டுள்ள இச்சே யினது உத்தம பத்தியின் உயர்நிலை உலகறிய வந்தது.

இங்கத் தலையில் முடியை ஏற்றி என்னைப் படி-ஆள வையாமல்

r

தேவர் குடியாள வை அம்மா ! என்று கொடியாளை வேண்டியபடி

யாய்த் தொழுகை அடியுறையாக கெடிதோங்கியுள்ளது.

இங்ஙனம் விழுந்து பணிந்தவன் எழுந்து வாய்புதைத்து உடல் வளைந்து உள்ளம் குழைந்து ஒடுங்கி கின்றான். * சிங்துரப் பவளச் செவ்வாய் செங்கையால் புதைத்து, மற்றைச்

சுங்தரத் தடக்கை தானே மடக்குறத் துவண்டு கின்றான்’

அந்த அழகன் கின்ற நிலையை எழுதித் தங்துள்ள இந்த எழுத்து ஒவியம் இனிமை சாங்துள்ளது, காட்சியைக் கண் ஊன்றி நோக்குங் தோறும் மரியாதை மாட்சிகள் எண் ஊன்றி இன்பம் கருகின்றன.

சிந்து சவாய், பவளவாய், செவ்வாய் எனத் தனித்தனி

கூட்டிக் காண்க. சிந்து.ாம் சிவந்த கிறமுடையதாயினும் எளிமை