பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1385

பிள்ளைத் தன்மை மருவியுள்ள இவ்வள்ளல் உள்ளம் போன்பு பெருகி யுள்ளமையால், சிறிய காப் என யாதொரு வேற்றுமை பும் காணுமல் உரியதாயாகவே உவந்து பணித்து உருகி கின்றான்.

கண்டவர் எவரும் கசைக்தி உருகுமாறு இத்தாயவன் இங் வனம் கிற்க அத்தீயவள் யாதும் இசங்காமல் வஞ்சமொழிகளை அஞ்சாது புகன்றாள். காவு மிக உடைய அவள் விாகுடன் மொழிந்தன வினேயமும் குதும் விாவி யுள்ளன. அன்று உரைத்த கிலையை அயலே காண்க.

கின்றவன் தன்னைநோக்கி இரும்பினுல் இயைந்த நெஞ்சிற் கொன்று முல் கூற்றம் என்னும் பெயரின ல் கொடுமைபூண்டாள்: இன்றெனக்கு உணர்த்தலாவது சயதே என்னிலாகும் - ஒன்றுனக்கு உங்தை மைந்த உாைப்பது ஒர் உசையுண்டு என்றாள். ”

(கைகேசிசூழ்வினை, 105)

தான் கருதியுள்ள இன்னலே உாைக்கற்கு முன்னுசையாகக் கைகேசி இன்னவாறு இசைத்திருக்கிருள்.

இரும்பு செஞ்சமும் கொடிய கொல்ை பாதகமும் ஒருங்கு கிறைந்தவள் எனக் கவி கடுத்திக் குறித்தது அடுத்து மொழியும் கொடுமை கருதி.

உள்ளம் எல்லாம் தீமை மண்டி உள்ளமையால் ஒருசிறிதும் இாக்கம் இன்றிப் பிள்னை எதிரே பிழை பேசத் துணிக்தாள்.

இராமா! உன் கங்கையார் உனக்கு ஒரு உத்தரவு செய் திருக்கிரு.ர். அதனை அவர் வாயில்ை சொல்லாமல் என்னேச் சொல்லும்படி ஏவியுள்ளார். நான் இப்பொழுது உன்னிடம் சொல்லவேண்டியவளா யிருக்கிறேன். எனக்கு மனம் இல்லை பாயினும் காயகன் கட்டளையை உரைக்க கேர்த்துள்ளமைக்கு

’’ எனக் கள்ளமொழி பகர்த்தாள்.

என் உள்ளம் வருக்துன்ேறது.

வஞ்சகி உரைத்த இவ்வஞ்ச மொழியைக் கேட்டதும் ம்ை அஞ்சன வண்ணன் சொன்ன பதில் அவனது கெஞ்சின் கிலைமை யையும் பெருங்ககைடைகயையும் விளக்கி அருமை கனிந்து உரிமை சாத்துள்ளது. உரைகளிைல் உயிர்ப் பண்பு உயிர்த்து மிளிர்கின்றது.

174,