பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1386 கம்பன் கலை நிலை

இராமன் உரைத்தது எங்தையே ஏவ நீரே உரைசெய இயைவது உண்டேல் உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ? வாழி ! வந்ததென் தவத்தின் ஆய வருபயன் மற்றாென் றுண்டோ தங்தையும் தாயும் நீரே தலைகின்றேன் பணிமின் என்றான்.

(கைகேசி சூழ்வினை, 106)

புனித வாயிலிருந்து வந்துள்ள இக்க இனிய வாசகங்கள் தனி மகிமை யுடையன. உத்தம புத்திானது தலை சிறந்த சித்த கிலை இங்கே ஒளி விசி யுள்ளது. ஒரு உயர்ந்த குலமகனுடைய உள்ளப்பண்புகள் உலகம் உணா ஈண்டு உதித்திருக்கின்றன.

எங்தை எனத் தங்கையை ஒருமையாகவும், நீர் எனக் கைகே சியைப் பன்மையாகவும் குறித்தது அவள் பால் தான் கொண் டுள்ள மரியாதையை விளக்கியது. அத்துடன் கொஞ்சம் அங் கியமும் உய்த்துனா வந்தது. என்னே உரிமை விலக விலக உாையளவில் உயர்வுப் பன்மை கிகழும் அது அணுக அணுக உள்ளம் ஒன்றா ய் ஒருமைத் தன்மை மருவும் என்க.

பழமை மாருகக் கிழமை வேருகின்றது.

  • இயைவது உண்டேல், அடியேன் உய்ந்தனன் ‘ என்றது தந்தை எவலையும் காயின் உசையையும் ஒருங்கே கிறைவேற்றும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமாகுல் கான் பிறக்கபயனே அடைந்தேன் என்றவாறு.

உண்டேல் என்றது வாய்ப்பின் அருமையை உணர்த்தி கின்றது. கங்தை தாயர்களுடைய விருப்பத்தைக் கனித்தனியே பூர்த்திசெய்வதினும் இருமையும் ஒருமையாய் இயைவது மிகவும் அருமை ஆதலால் அங்க அமைதியை உவத்து கொண்டாடினன். இருவருடைய பணிகளுள் எவருடையதாயினும் ஏதாவது ஒன்று கிடைக்காதா? என்று இப் பிள்ளே சாளும் எங்கி கின்றுள் ளமை சங்கு உள்ளுற உனா வந்தது.

ஒருவன் பிள்ளை என்று பிறந்ததற்குரிய பெரிய பயன் பெற் ருேர்களுடைய உள்ளம் களிக்க கடப்பதேயாம் ; அங்கச் சிறந்த பிறவிப் பெரும் பேறு எனக்கு இன்று ஒருங்கே கிடைத்தது ;

H.

கான் அடைய வேண்டியன யாவும் அடைந்தேன் என் பிறப்புத்