பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1394 கம்பன் கலை நிலை

அலர்ந்த செக்தாமசை என்றது சூரியன் உதயமாகும் பொழுது இதழ் விரிந்து பொலிந்து விளங்குகின்ற மலரை. அதன் இனிய செவ்வியும் எழிலும் தெரியவந்தது.

அகத்தின் மகிழ்ச்சியை அளந்து காட்டு கற்கு முகத்தின் எழுச்சி தெளிவான காட்சியாய் கின்றது.

இன்பத்தை விழைந்து மகிழ்தலும், துன்பத்தை வெறுத்து வருக்கலும் மனித இயல்பு. கிலையான அவ்வுலக இயல்புக்கு முழுதும் மாருய் இக் குலமகன் கிலை இங்கே குலாவி கிற்கின்றது.

பேரின்ப நிலையமான பெரிய அரச பதவியைப் பிடுங்கிக் கொண்டு கொடிய அல்லலான அடவிக்குக் கள்ளும் போது இப் பிள்ளையின் உள்ளம் பெரு மகிழ்ச்சி அடைந்தது அதி விசிக்கின மாகின்றது.

எந்த இன்பநலத்தை கினேந்து இக்க உவகை வந்தது? யாவும் சிந்தனை செய்ய வேண்டும். அயலேயுள்ள நாம் எல்லாரும் இாங்கி வருந்திப் பரிந்து துடிக்கின்ற இக்க இடத்திலே, முன்னும் பின் ஆணும் காணுத முகமலர்ச்சி இம் மூர்த்திக்கு விளக்கது பெரிய ஒரு மருமமாய் உறுதியுண்மையை ஊன்றி உணாச் செய்கின்றது.

சூரிய கிாணங்களைக் கண்டு தாமரை மலர்வது போல்

கைகேசியினுடைய கூ சி ய மொழிகளைக் கேட்டு இாமனது உள்ளத்தாமரை உவந்து மலர்க்கிருக்கிறது. உள்ளத்தில் எழுத்த அவ் உவகை வெள்ளம் வெளியே துள்ளி முக மலர்ச்சியாய்ப் பொங்கியுள்ளது. -

சிறிது பொருள்வரின் பெரிதும் மகிழ்கின்றாேம்; கொஞ்சம் கேடு எனின், கெஞ்சம் துடிக்கின்றாேம். -

== அகில உலக ஆட்சியை இழக்கதோடு அமையாமல் அடவி யிலும் போயுழலும்படி கேர்ந்தும் இக்க அஞ்சன வண்ணன் யாதும் கவலாமல் பேசின்பம் பெற்றான்போல் கெஞ்சம் களித்திருக் ன்ெமுன் மாணவிானை இவனது ஞானசீலம் மானுடவுலகிற்கு 5(I இனிய பேரொளியாய்ப் பெருகியுள்ளது.

இக்குலமகனது மனநிலையோடு உலக மக்கள். து கிலைமைகள்ே எண்ணி நோக்கின், அவை நாணி வெட்.ெ ஈனமாய் இழிந்து படுகின்றன. இவன் வான சோதியாய் வயங்கி மிளிர்கின்றான்.