பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1395

அரசபதவியை இழக்க பொழுது மனம் மிக மகிழ்ந்தது. அங்க மகிழ்ச்சிக்குக் காரணம் அடுத்து விளங்கியது.

2. கங்கையின் கட்டளையைத் தட்ட அ ஞ் சி .ே ய அாக முடிசூடுதற்கு இக்கோமகன் இசைந்து கின்றன். தாகை ஏவியது எதுவோ அதைச் செய்தலே தனக்குத் கலைசிறந்த கருமம் என ஆதிமுதலே பிதுர்வாக்கிய பரிபாலனத்தைக் காதலோடு பேணி வருகின்றான்.

e மன்னன் எவவின் திறம்ப அஞ்சி H என்னும் இதில் அச்சச் சொல் உச்சமாக ஊன்றி உணா வுரியது.

யாண்டும் என்றும் எவர்க்கும் அஞ்சாத போர்விானுகிய இாாமன் இவ்வுலகில் ஒன்றுக்கு மாத்திாம் அஞ்சி யுள்ளான். அது எத கங்கை சொல்லைத்தவருது கடத்தலிலேயே கண்னும் கருத்தம் உடையய்ை இம்மைத்தன் ஒழுகி வருதலால் அந்த ஒழுக்கக்கிற்கு இழுக்கம்வரின் உள்ளம் துடிக்கனேரும் என்க.

திறம்பு கல்=பிறழ்தல், மாறுகல், மீறுதல். மன்னன் எவல் மதிலைமுடையதாய் என்றும் விதிமுறை கழுவியிருக்கும் என்பது தெருளுடை மனம் என்ற கால் அறிய லாகும். அங்கக் காதை எவலின் ஆவலாலேயே இச் சேவகன் காவலுக்கு நேர்த்தான்.

இருள் உடை உலகம் தாங்கும் இன்னல். என்ற கல்ை பூபாாம் தாங்குவதில் மன்னற்குள்ள பொறுப்பு கிலை புலம்ை. அஞ்ஞான இருளில் ஆழ்ந்து கிடக்கின்ற சிவகோடிகளை யுடைமையால் இஞ்ஞாலம் இங்வனம் இழிக்க நேர்த்தது.

மக்களுடைய மதிகேடு மாகிலத்தின் மேல் கின்றது. மடமை பகைமை பொருமை கோள் கொடுமை முதலிய கெடு கிலைகளில் மாக்கர் கெடிது கிரிக்கு வறிது உழன்று வருதலால் இவ் வுலக ஆட்சி இவ்வாறு புலையாக இகழ வந்தது.

அரச பதவி மிகவும் பெரியது ; மேன்மை வாய்ந்தது ; எவரும் வியந்து போற்றம் எற்றமுடையது. அந்த உன்னத கிலையில் அமர்த்து உலகம் முழுவதையும் நீதி கிலை கோடாமல்

மன்னன் பாதுகாக்க வேண்டும். அக்காப்பில் சி மிக வாம.வி ம்ை